நீங்களும் நனைச்சீங்க
அவங்களும் நனைச்சாங்க
போய் காய போடுங்க
இதுல கண்ணு வேற வைக்கணுமா
அப்புறம் எனக்கு வேணுமே கண்ணு
உங்களுக்கு தமிழ் சரியா தெரியலை பாஸ் அது நனைக்கிறது இல்லை நினைக்கிறது...
நாங்க ஒண்ணா ஒரு கூட்டணியா மனசுல நினைச்சதை பார்த்து நீங்க உங்க பெரிய கண்ணை விரிச்சு பார்த்தீங்கன்னு எங்களுக்கு தெரியும்டா...