Nee Enbathu Yaathenil 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
Ayya enakku oru unmai therinjaaganun saami...

இந்த துரைகண்ணன் படிப்ப முடிச்சுடானா இல்லையா..
காலேஜ் ஹாஸ்டல்ல இருப்பானோ....
கல்யாணம் ஆகும்போதே final year exam...
So ஒரு வருடம் or ஒன்றரை வருடமா வேலைக்கு போய்ட்டு இருக்கும், அந்த பக்கி....
சொந்தமா பிசினஸ் கூட வச்சிருக்கலாம்..
 

Sundaramuma

Well-Known Member
கல்யாணம் ஆகும்போதே final year exam...
So ஒரு வருடம் or ஒன்றரை வருடமா வேலைக்கு போய்ட்டு இருக்கும், அந்த பக்கி....
சொந்தமா பிசினஸ் கூட வச்சிருக்கலாம்..
angry.jpg

emoji durai kannanukku guys.....
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hmm பார்க்கலாம் Ranima,
நான் என்ன நினைத்தேன் என்றால் நீ (her hubby) என்பது (யாதெனில்) எனக்கு ஒரு பொருட்டு அல்ல... உன் தயவு இன்றி நான் வாழ்வேன் என்று தான் divorce குடுத்தாள்...
Eventhough the story is heroine oriented, the title might refer to the weightage, consideration she gives for the hero....It's my view...

May be the title might refer to hero's point of view regarding heroine too :confused::confused::cool::cool:
like you said need to wait few more episodes to unfold...
I think FB is there regarding what he shown as reason to leave her and it also states his relatives supported him.... so that part will unfold may be a short one but it is there I think :)
.

Yes.நீங்க சொன்னது போல் Fb வரும்...
Short and crispஆ இருக்கும் என நினைக்கிறேன்...

அவனுக்கு ,அவளைப் பிடித்தம் அல்லாமல்,
சிலபல காரணங்களிலினால் மணவிலக்கு
செய்கிறான்....
நீ என்பது யாதெனில் என்று முழுமையாக
புரிந்துக் கொள்பவனாக மாறலாம்....

தலைப்பு poeticஆ இருந்ததால்,
நான் ஹிரோயினுடன் relate செய்தேன்....

இல்லாவிடில்,சுந்தரியாகிய நீ
என்பவள் இப்படித்தான் என்று,மல்லி
வித்தியாசமான அர்த்தம் கொடுப்பார்களோ. என்னவோ...
:oops:

வர வர, மல்லிக் கொடுக்கும் கதை தலைப்புகளுக்கு
அர்த்தம் கண்டுப்பிடிப்பதே
மிகப் பெரிய வேலையாக இருக்கிறது...
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam
புதுக்கதை ஆரம்பித்து இருக்கின்றீர்கள்,ரொம்பசந்தோசம் mam,கதை வாசித்துவிட்டு வருகின்றேன் ,ஆர்வக்கோளாறில் தலைகால் புரியாமல் இருக்கின்றேன்,தலைப்பு ஏதோ கவிதை வரி மாதிரி இருக்குதே,அப்போ கதையும் கவிதைமாதிரித்தான் நகருமா.

நன்றி
Aravin22
 

Adhirith

Well-Known Member
Hi mam
புதுக்கதை ஆரம்பித்து இருக்கின்றீர்கள்,ரொம்பசந்தோசம் mam,கதை வாசித்துவிட்டு வருகின்றேன் ,ஆர்வக்கோளாறில் தலைகால் புரியாமல் இருக்கின்றேன்,தலைப்பு ஏதோ கவிதை வரி மாதிரி இருக்குதே,அப்போ கதையும் கவிதைமாதிரித்தான் நகருமா.

நன்றி
Aravin22

தலைப்பு தான் கவிதை....
கதை யதார்த்தமானது ...
ஆனில் கவிதையாக நகரும்,
மல்லியின் எழுத்துகளில்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top