Nee Enbathu Yaathenil 1

Advertisement

Manga

Well-Known Member
Hei Malli dear, very very nice ud paa
பக்கத்துக்கு பக்கத்துக்கு தோட்டம், ஆழமான நட்பு=ன்னு துரைக்கண்ணனோட அப்பா நினைச்சார்
சுந்தரியின் அப்பாவும் சம்மதம் சொன்னார்
இதெல்லாம் ஓகே தான்

திருமணம் செய்யப்போற புள்ளைங்களுக்கு புடிச்சுதா=ன்னு கேட்காமல், திருமணம் செய்து, நான்கைந்து நாட்கள் மட்டுமே வாழ்ந்து,
இப்போ கையில் ஒரு வயது கொழந்தையுடன், பத்தொன்பது வயது சுந்தரி நிற்கிறாள்
இவளைப்பிடிக்காத சொந்தங்கள் எதையாவது சொல்லிக்கொடுத்து, மூட்டி விட்டதால் துரையும்
21 or 22 வயது பையன் தானே,
அவனுக்கும் விவரம் பத்தவில்லை
ஒரு வேளை இனிமேல் இவளைப்பார்க்க பார்க்க பிடித்துப்போய் மீண்டும் இவளிடம் வருவானா?
அல்லது அவனுக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிட்டார்களா?
சுந்தரி தான் ரொம்பவே பாவம்
சின்ன வயசுலயே அம்மா இல்லை, அப்பாவும் போயாச்சு
தனி மரமாக நிற்கிறாள்
இனி இவள் என்ன செய்யப்போகிறாள்?
பாட்டியின் ஆசைப்படி வேறு கல்யாணம் பண்ணுவாளா?
ஏனைய சகோதரிகள் சொன்ன மாதிரி கல்யாணம் செய்யும் பொழுது சுந்தரி கருப்பு=ன்னு தெரியலையா?
படிக்காதவள்=ன்னு புரியலையா, இந்த துரைக்கண்ணனுக்கு?
சுந்தரி வேறு இவன் நினைப்பாக இருப்பாள் போலவே
பையனைப் பாட்டு பாடி தூங்க வைக்கும்பொழுது கூட,, துரைக்கண்ணனின் பெயரைச் சொல்லி தானே, பிள்ளையை தூங்க வைக்கிறாள்

waiting for your next lovely ud, eagerly, Malli chellam
Sis எங்களவர்களில் பிறந்தவுடனேயே முடிவு செய்து விடுவார்கள். என் அக்காக்களுக்கு அப்படித்தான். But almost all are successfull. Even last yr my relation girl got free medical seat in merit,district rank but she was denied to college since her bride fixed in her childhood stopped after +2. But after many of our relations and her teachers protest she was allowed to just arts group and she got university gold medol in c.sci. it's happening here and there somewhere. Yet we are taking steps to change this situation. (Even I'm also of that kind but my family life is so good so that i could justify myself. But still missing college life is a great disappointment in my life)
 
fathima.ar

Banuma sundari Danush jaathi pola..

என்னலாம் பார்த்தவுடனே பிடிக்காது..
பார்க்த பார்க்க தான் பிடிக்கும்..
 
ThangaMalar

Well-Known Member
Sis எங்களவர்களில் பிறந்தவுடனேயே முடிவு செய்து விடுவார்கள். என் அக்காக்களுக்கு அப்படித்தான். But almost all are successfull. Even last yr my relation girl got free medical seat in merit,district rank but she was denied to college since her bride fixed in her childhood stopped after +2. But after many of our relations and her teachers protest she was allowed to just arts group and she got university gold medol in c.sci. it's happening here and there somewhere. Yet we are taking steps to change this situation. (Even I'm also of that kind but my family life is so good so that i could justify myself. But still missing college life is a great disappointment in my life)
So pity...
OMG.. Medical seat..!!!!! .
How could these people do this?
படிக்கவே கஷ்டமாக இருக்கு...
இந்த நிலைமை எப்படி மாறும்?.. எப்போது?..
 
ThangaMalar

Well-Known Member
Ayya enakku oru unmai therinjaaganun saami...

இந்த துரைகண்ணன் படிப்ப முடிச்சுடானா இல்லையா..
காலேஜ் ஹாஸ்டல்ல இருப்பானோ..

Athaan no nokiaa..
No peelings..
Hostel ல இருந்தா என்ன...
வெளி நாட்டிலே கூட இருக்கட்டுமே...
ஒரு பெண்ணுக்கு செய்த அநியாயம் நினைப்ப விட்டு போகுமா....
 
fathima.ar

Well-Known Member
Hostel ல இருந்தா என்ன...
வெளி நாட்டிலே கூட இருக்கட்டுமே...
ஒரு பெண்ணுக்கு செய்த அநியாயம் நினைப்ப விட்டு போகுமா....

Legal divorce ku one year wait pannanum..
Six months la epdi kuduthaanga
Ippo law wa change pannitangala..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top