Neengaatha Reengaaram 31

Advertisement

Hema27

Well-Known Member
நல்லா தான போச்சு
என்னடா நடக்குது...
100 தோப்புக்கரணம் போட்டும்
கடைக்கு கிளம்பிட்ட
நீங்க இருவரும்
மல்லிக்கே சவால் விடுவீங்க போல
இன்னும் 2 எப்பியில் முடிச்சிடுவ:D:p
முடிச்சு தான் பாரேன்னு:ROFLMAO:
அதுக்கு நாங்க விட மாட்டோம்னு;)
:LOL::LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்

அட ராமா
தேவையான நேரத்தில் இந்த கூமுட்டை ஜெயந்திக்கு புத்தி வேலை செய்யலையே

சிருங்காரமாக ஆம்படையான் பேச வந்தால் என்னைப் பார் என் அழகைப் பார்-ன்னு சொல்லாமல் உன்னைப் பற்றி சொல்லு
இவ்வளவு பணம் காசு எப்படி நீ சம்பாரிச்சேன்னு சொல்லுங்கிறாள்

அழகான திறமையான படிச்ச பொண்டாட்டி கிடைச்ச சந்தோஷத்தில் ஏதோ உணர்ச்சி வேகத்தில் செத்துப் போயிடலாம்ன்னு தோணுதுன்னு மருது சொன்னால் ஏதோ
ஒரு பத்து இருபதுன்னு இல்லாமல் நூறு தோப்புக்கரணம் போடச் சொல்லுறாள்
இல்லாட்டி நான் போடறேன்ங்கிறாள்

பேசினதுக்கப்புறம் வருத்தப்படுறதுக்கு பேசும் முன்னாடி யோசிக்கலாமில்லே
கூமுட்டை கூமுட்டை ஜெயந்தி

மாப்பிள்ளையைக் கூப்பிடுன்னு அம்மாவிடம் மட்டும் வக்கணையா பேசத் தெரியுதே

அதுசரி இந்த மாதிரி கூமுட்டை பெண்ணைப் பெற்றவங்களும் கூமுட்டைகளாகத்தான் இருக்காங்க

குடிகாரன் கொலைகாரன் ஏன் கெட்டவன்லாம் மாப்பிள்ளையா வந்தாலும் அவனைத் தங்கத் தட்டில் தாங்கும் பெண் வீட்டினரைத்தான் இதுவரையில பார்த்திருக்கேன்
இந்த கலைச்செல்வியும் கோபாலனும்
என்ன இப்படி இருக்காங்க?

இவங்க பையன்களுக்கு ஏதாவதுன்னா ஹெல்ப் செய்ய மருது வேணும்

கூமுட்டைத்தனமா என்ன செஞ்சாலும்
என்ன பேசினாலும் இவங்க பெற்ற அழகுப் பெண்ணை நல்லாப் பார்த்துக்கணும்

ஆனா இவங்க மட்டும் மாப்பிள்ளைன்னு கொண்டாட மாட்டாங்களாம்
சக மனுஷன்னு ஒரு அனுசரணை கூட
இல்லை
என்ன சுயநல உலகமடா சாமி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எபி எழுதவே நேரமாகிடுச்சு பிரண்ட்ஸ்

வாய்ஸ் பேச டைம் இல்லை

உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி

ஒன்னும் ஒன்னோ ரெண்டோ எபி தான் இருக்கு

கதை ஏன் இப்படியே போகுதுன்னு யார் கேட்டாலும் என்கிட்டே பதில் இல்லை

ஏன்னா இப்படி தான் வருது

கடவுளே கதையை நல்லா முடிக்க வெச்சிடு ன்னு கடவுள் கிட்ட எனக்கு நானே வேண்டிக்கறேன்


Neengaatha Reengaaram 31


:):):):)
என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க?
"வீழ்வேனென்று நினைத்தாயோ"
"கனவே கை சேருமா" எழுதிய மல்லிகா டியரா இப்படி கடவுளை வேண்டுவது?
எனக்கு சிரிப்புத்தான் வருது
இல்லை ஒருவேளை இது வழக்கமாக எங்களுக்கு கொடுக்கும் பல்ப்பா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top