Neengaatha Reengaaram 31

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
மருது சார் ... மாமியார் வீட்டுக்கு எப்ப போறிங்க???? மூன்று குழந்தைகள் வேனுமா ??? அப்ப சரி....

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்....
 

Sundaramuma

Well-Known Member
எல்லாம் வெளில வந்துடுச்சி ...இனி அவன் சொன்னதை அவளும் அவள் சொன்னதை அவனும் நல்லா யோசிச்சு புரிந்து கொண்டா போதும் ...தயவு செய்து இரண்டு பேரும் பேச வேண்டாம் ...ஒன்லி action ப்ளீஸ் :ROFLMAO::ROFLMAO:
சூப்பர் எபிசொட் ...
நன்றி மல்லிகா :love::love:
 

Sainandhu

Well-Known Member
ஹா....ஹா...மல்லி ...
நான் நிச்சயமா கேட்க மாட்டேன்...
இப்படி வந்தால் தான்...வருவது தான்
கதையோட இந்த கதையோட சிறப்பு...
all the best Mallieeee
:cool::cool:
 

Manimegalai

Well-Known Member
நல்லா தான போச்சு
என்னடா நடக்குது...
100 தோப்புக்கரணம் போட்டும்
கடைக்கு கிளம்பிட்ட
நீங்க இருவரும்
மல்லிக்கே சவால் விடுவீங்க போல
இன்னும் 2 எப்பியில் முடிச்சிடுவ:D:p
முடிச்சு தான் பாரேன்னு:ROFLMAO:
அதுக்கு நாங்க விட மாட்டோம்னு;)
 

Daya

Well-Known Member
Both have their own insecurities and both need time to learn each other (not just physically) but emotionally. If Jeyanthi stayed with Maruthu without her trip to Germany, this would have taken place earlier. Now both need patience and open dialogue to understand each other and a bit of romance will make this learning time more interesting. I think this is what Mallika is trying to narrate. A wild guess:unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top