Chitra Balaji
Well-Known Member
What happened maa... Are you okay...
அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்.. அவ அழகான ராட்சசிதான் அடுத்த கட்டத்துக்கு போயிட்டா
ஸ்ருதி நல்ல படியா குணமாகி மீண்டும் நல்லா Form க்கு வந்துட்டாலே.. இனி அஸ்வினோட நிலைமை??? பாவம்தான் அவன்
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அழகான ராட்சசியே…
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா? அடுக்குமா?
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா
ஸாரி சிஸ் லே்ட்டாயிருச்சு அடுத்த பதிவு போட்டுட்டேன்பாMadam en innum ud podala we are waiting
அஸ்வினும் பாவம்தான் அடுத்து அவ காதலுக்கு தயாராகனும்hehehe அஸ்வினின் நிலைமை பரிதாபம் தான். சுசு வருதுன்னு அம்மா கிட்ட சொன்னா அவ விளையாடுற இன்டெரெஸ்ட்டுல எங்கயாச்சும் போனு சொல்லுவாளாம், அதுலயே வழுக்கி விழுவாளாம். தலைல அஞ்சு தையல் போட்டும் வாய் அடங்குதா பாருங்க?கெட்டதுளையும் நல்லது நடந்து பிரச்சினை சரியாகிருச்சு, கை, கால் சரியாகும் வர அஸ்வினை என்ன பாடு படுத்த போறாளோ!
வாங்க டியர் நானும் வந்திட்டேன்Nanum வந்துட்டேன்
மகிழ்ச்சிடா ராஜி.. அஸ்வின் ரெடியாகிட்டான் அவளோட அடுத்த கட்டத்திற்கு போகHa Ha Sema ud mahi akka sruthi sema chance ila... iva kuda senthu sri kutty ena aka porano??? ashwin nilama than romba pavam sruthi ya samalikurathe kastam... ithula sri yum ivala mari akita romba kastam!!! ena analum antha vai matum korayathuna parunga!!! ashwin get ready man!!!