காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Epo next UD mam
அடுத்த பதிவு போட்டுட்டேன் ப்ரியா சிஸ்.. மேம் எல்லாம் வேண்டாம் சிஸ் மகி்ன்னே கூப்பிடுங்க ப்ரியா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi ivlo critical scenela kooda sirikka veacha perumai unnaye serum,ivaloda senthu sree kuttyum settai pandran Aswin ne romba pavam ......Sruthi ne sree amma ana sree kutty veeda ivaloda settai thangala....
payyan chuchu varuthu sonna vilayattu musula kavanikkama athulayea kala veachu keela vilunthu nalla adiyum vangiyachu ,kettathulayum nallatha katty karainchathu happy....
ivlo adilayum vai mattum adangala sruthi unakku substitute thevai illa semmaya kalakkura po...unnoda settaigal tha Aswin un mela pathiyam agittan Ratchasi.....
மகிழ்ச்சி சிஸ் அவளுக்கு விளையாட்டு வினையாகாமல் அவ உயிர காப்பாத்திருச்சு..பாவம்தான் ஸ்ரீக்குட்டியும் அவனோட எதிர்காலத்தை இவள நம்பி ஒப்படைச்சிருக்கான் பார்ப்போம் என்னாகுதுன்னு அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely episode
அடியே உன்னையெல்லாம் பாவம் நம்ம அஸ்வின்
பாவம்தான் டியர் அவன்தானே வாண்டடா போய் தலையை கொடுத்தான்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடி பாவி ஸ்ருதி பெரிய கண்டத்தில் இருந்து தப்பிச்சிட்டனு சந்தோஷ படுறதா இல்ல இன்னும் இப்படி சேட்டை காரியா இருக்கீயே அப்படினு வறுத்த படுறதா ...ஒண்ணும் புரியல.... அஷ்வின் உன்னை நினச்சா பாவமா இருக்கு
ஹாஹாஹா அஸ்வின் நிலைமை பாவம்தான் என்ன பண்றது அவதான் வேணும்னு போய் தலையை கொடுத்தானே ...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
முள்ளை முள்ளால் எடுக்கனும் சொல்லுறது போல...
கட்டியை காயத்தால் குணப்படுத்திட்டீங்களே மகேஸ் டியர்...
ஹஹஹ... எப்படியோ எங்க ஸ்ருதிகுட்டி குணமானா போதும் எங்களுக்கு;)

தம்பி அஸ்வின்! உன்பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் பா...
அப்படியே உன் பிள்ளை கூட சேர்த்து உன் மனையாளையும் வளத்தெடுத்துக்கோ ராசா...வேற வழியே இல்லை:D
ஹாஹாஹா நன்றி டியர்.. எங்க ஸ்ருதிக்கு என்னமும்ஆனாத்தான் எல்லாரும் என்னை வைச்சு செஞ்சிருவாங்க போல.. அஸ்வின் அவன்தானே இந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு சொன்னான்.. அப்ப அவனுக்கு வேற சாய்ஸ் எதுவும் இல்லை டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma ud mam adutha ud sekiram podunga mam please shruthi kana avalaka ullathu
ஸாரி சிஸ் லேட்டாயிருச்சு அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top