E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
இங்க என்ன முறைக்கிற போட்டியா நடக்குது, அது யாரு என்னன்னு ஒழுங்கா சொல்லும்மா... இப்படி ஜிலேபியை பிச்சு போட்ட மாதிரி பாதியில விட்டுட்டு போற...
ஆமா சவீ...
ஜிலேபிய பிச்சி போட்டு upல பாருங்கறாங்க...
என்ன னன்னு கேளுங்க....
 
S

semao

Guest
கவிதையா நான் எப்போ சொன்னேன்... எனக்கே தெரியாம...

உங்களுக்கே தெரியாமல் உங்கள் வார்த்தைகள் கவிதை ஆக கொட்டுது...
புது கதை effect ஆ boss . சொல்லவே இல்ல
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆமா சவீ...
ஜிலேபிய பிச்சி போட்டு upல பாருங்கறாங்க...
என்ன னன்னு கேளுங்க....

சிஸ் எப்பவும் போல கேட்டா பதில் வராது, அதுக்கு பதில் என்னை கேள்வி கேட்டு மடக்குவாங்க... இதெல்லாம் எனக்கு பழகிருச்சு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கே தெரியாமல் உங்கள் வார்த்தைகள் கவிதை ஆக கொட்டுது...
புது கதை effect ஆ boss . சொல்லவே இல்ல

ஒண்ணுமே புரியலை சொல்லத் தெரியலை... avvvvv
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top