இந்த கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து விட்டு அடுத்த அத்தியாயத்துக்காக wait பண்ணும் பொழுது என் mind voice .
ஐயோ... அம்மா... யாராச்சும் என்ன காப்பாத்துங்க இந்த ஷோபா என்ன வச்சி செய்யிறா... {பாய் கிட்ணப்பிங் பிராங்க்}
முடியல என்னால முடியல இதுக்கு மேலையும் பொறுமையா இருக்க முடியல. {வடிவேல் வாய்ஸ்}
கதைனா கற்பனைதானே? என்பது போய் இருவர் வாழ்க்கையை அவ்வளவு அழகாய் உணர்வுகளை துல்லியமாய் துணிவோடு இத்தனை அத்தியாயங்களை வெற்றிகரமாக எழுதிக் கொண்டிருக்கும் எங்கள் அன்பு ஷோபாவுக்கு வாழ்த்துக்கள்.
keep rocking