Thanksss maSuper
Thanksss maSuper
Thanksss pasuper
Loveeeee uuuuuu both akkas!!!! எனக்கு என்ன பண்ணாலும் அத ரசிச்சு பண்ணனும் அக்காஸ்.. அப்படியிருக்க..இவ்ளோ ரசனைையான கதை கிடைச்சா...@Preetz
ஹாய் யஞ்ஞா!!
இன்னும் எவ்வளவு சர்ப்ரைஸ் வெச்சிருக்க எங்களுக்காக!!
ஒரு சின்னப் பூ பூத்தாலே அதை நெனச்சு நாள் முழுக்க சந்தோசப்படுற ஆட்கள் நாங்க எல்லாம்.. இன்னைக்கு முழுக்க எங்க கால் தரையில படக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டயா டா!! feeling like flying...
கதை எழுதுறதை விட அதை ஒருத்தர் இப்படி ரசிச்சு வாசிச்சு இவ்வளவு ரசனைகளோட கருத்துக்களை தெரிவிக்கும் போது கிடைக்குற சந்தோசமே தனி... அதை வர்த்தைகளால விவரிக்க முடியாது.. we r in overloaded happiness..
சௌகிதார் சண்முகம் ஆரம்பமும் அதே முடிவையும் யாரும் சரியா கவனிக்கலையோன்னு தான் நினைத்தோம்.. நீ ஒவ்வொரு வரியையும் ரொம்ப அழகா உள்வாங்கியிருக்க..
we won't thank u for this.. some emotions can't be expressed just by saying thanks alone. luvvvv uuuuu lottttssszzzz
loads and loads of love from Mithra and Barani ♥♥♥
Thanksss paஅருமையான கதைக்கு அதை விட அருமையான விமர்சனம்
♥♥♥Loveeeee uuuuuu both akkas!!!! எனக்கு என்ன பண்ணாலும் அத ரசிச்சு பண்ணனும் அக்காஸ்.. அப்படியிருக்க..இவ்ளோ ரசனைையான கதை கிடைச்சா...