காதல் மொழி பேசிடவா!! ~ மித்ராபரணி

Preetz

Writers Team
Tamil Novel Writer
#13
@Preetz

ஹாய் யஞ்ஞா!! :love::love:

இன்னும் எவ்வளவு சர்ப்ரைஸ் வெச்சிருக்க எங்களுக்காக!!

ஒரு சின்னப் பூ பூத்தாலே அதை நெனச்சு நாள் முழுக்க சந்தோசப்படுற ஆட்கள் நாங்க எல்லாம்.. இன்னைக்கு முழுக்க எங்க கால் தரையில படக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டயா டா!! feeling like flying... :love::love::love:

கதை எழுதுறதை விட அதை ஒருத்தர் இப்படி ரசிச்சு வாசிச்சு இவ்வளவு ரசனைகளோட கருத்துக்களை தெரிவிக்கும் போது கிடைக்குற சந்தோசமே தனி... அதை வர்த்தைகளால விவரிக்க முடியாது.. we r in overloaded happiness.. :whistle::whistle::love::love:

சௌகிதார் சண்முகம் ஆரம்பமும் அதே முடிவையும் யாரும் சரியா கவனிக்கலையோன்னு தான் நினைத்தோம்.. நீ ஒவ்வொரு வரியையும் ரொம்ப அழகா உள்வாங்கியிருக்க.. :love::love::love:

we won't thank u for this.. some emotions can't be expressed just by saying thanks alone. luvvvv uuuuu lottttssszzzz:whistle::whistle:

loads and loads of love from Mithra and Barani ♥♥♥
Loveeeee uuuuuu both akkas!!!!:love::love::love: எனக்கு என்ன பண்ணாலும் அத ரசிச்சு பண்ணனும் அக்காஸ்.. அப்படியிருக்க..இவ்ளோ ரசனைையான கதை கிடைச்சா...;)
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#15
Loveeeee uuuuuu both akkas!!!!:love::love::love: எனக்கு என்ன பண்ணாலும் அத ரசிச்சு பண்ணனும் அக்காஸ்.. அப்படியிருக்க..இவ்ளோ ரசனைையான கதை கிடைச்சா...;)
:love::love::love:♥♥♥
 
Advertisement

New Episodes