Chittijayaram
Well-Known Member
Inda kizhavanai enna panradu ivanai mudalla potu thallanum appo dan ellam sariyagum hospital la ennacho, nice update Vijaya dear thanks.
பரமேஸ்வர் வேணி மோதலா ஹாஸ்பிடலில்.........
இந்தாளு இன்னுமா அடங்கலை........ இவருக்கு பிரஷர் இருக்கானு பார்த்து ஒரு பெட் போடுங்க......
பையனை தனியா விட பயமா இருக்குமே
அந்த பயம் இருக்கணும்.........
நம்ம கம்பெனி ஷேர் வச்சிருக்கும் ஹாஸ்பிடல்......
அப்போ வேணிக்கும் உரிமை இருக்கு தானே...... அப்புறம் என்ன?
இப்போ க்ரிஷ் விஷயம் வெளியே வரப்போகுதுன்னு டென்ஷன் ஆவாங்களோ???
ஆகட்டும் ஆகட்டும்.......

வேணி உதய்யோட மோதினாலவது பரவா இல்லை (மோதல் அப்படியே காதல்ல கொண்டு போய்டும்) அந்த கிழவன் பரமேஸ்வரன் கிட்ட மோதி என்ன பண்ண???
S pa ,nanum kalai mudal open panni parthutu irundenஇன்னும் எபி காணோமே னு நினைச்சேன்.......
அப்பா வேணி கிட்ட மோத மோத உதய் வேணி பக்கம் நெருங்குவான்........
அவன் தான் சொல்லிட்டானே என்னை அவளுக்கு பேச வச்சிடுவீங்க னு.......