நண்பனா இருந்தாலும் பார்த்து பழகனும்னு சூர்யாவுக்கு இப்ப புரிஞ்சிருக்கும் சீதாஅடப்பாவி கிஷோர் நீ எவ்ளோ வேலை பார்த்திருக்க
நண்பனா இருந்தாலும் பார்த்து பழகனும்னு சூர்யாவுக்கு இப்ப புரிஞ்சிருக்கும் சீதாஅடப்பாவி கிஷோர் நீ எவ்ளோ வேலை பார்த்திருக்க
மகிழ்ச்சி சிஸ்Lovely epi
Super
இன்னும் நல்லா வாங்குவான் டியர்...ஹா..ஹா...ஹா.. அந்தம்மா அவங்க வீட்டாளுங்க மாதிரி பீல் பண்ணுறாங்களாம் மகிழ்ச்சி டியர்சூர்யா இந்த கிஷோர் என்ன ப்ராடு செஞ்சிருக்கான் பாரு... அவனோட பாட்டி கொடுத்தது பத்தாது இன்னும் நல்லா நாலு போடனும்... ஸ்ரீ மேடம் சூர்யா நிக்கறது உனக்கு தம்பி தாத்தா மாதிரி பீலாகுதா... சுத்தம்... சூர்யா ரொம்ப கஷ்டம் டா...
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
கண்டிப்பா டியர் இப்ப உள்ள இளம்பெண்கள் போன் விசயத்தில் கொஞ்சம் கவனமாத்தான் இருக்கனும்...ஹாஹாஹாஹா மாங்காய்தானே சாப்பிடவா செம டியர்கிஷோர் போன்ற ஆட்களிடம் தான் இக்கால பெண்கள் வெகு சுலபமாய் சிக்கிக் கொள்கிறார்கள்... சேதாரம் அதிகம் போல கிஷோருக்கு...அம்மாடி தயிர் சாதம். கூடிய சீக்கிரம் மாங்காய் ஊறுகாய் சாப்பிட readyaagikko
மகிழ்ச்சி டியர்
நன்றி சிஸ்Nice
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Wow.. such a lovely romantic epi sis.
ஹா..ஹா..ஹா..செம சிஸ் ரொம்ப மகிழ்ச்சிடியர்Very nice ud.....
Haha...haha...nalla uvamaanam....
Raajamadha...devasena....
Kishore ......appadiyum adanga mattenguraane.....valarppu sariyillai.