மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி கிஷோர் நீ எவ்ளோ வேலை பார்த்திருக்க :eek:
நண்பனா இருந்தாலும் பார்த்து பழகனும்னு சூர்யாவுக்கு இப்ப புரிஞ்சிருக்கும் சீதா :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூர்யா இந்த கிஷோர் என்ன ப்ராடு செஞ்சிருக்கான் பாரு... அவனோட பாட்டி கொடுத்தது பத்தாது இன்னும் நல்லா நாலு போடனும்... ஸ்ரீ மேடம் சூர்யா நிக்கறது உனக்கு தம்பி தாத்தா மாதிரி பீலாகுதா... சுத்தம்... சூர்யா ரொம்ப கஷ்டம் டா...
இன்னும் நல்லா வாங்குவான் டியர்...ஹா..ஹா...ஹா.. அந்தம்மா அவங்க வீட்டாளுங்க மாதிரி பீல் பண்ணுறாங்களாம் மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோர் போன்ற ஆட்களிடம் தான் இக்கால பெண்கள் வெகு சுலபமாய் சிக்கிக் கொள்கிறார்கள்... சேதாரம் அதிகம் போல கிஷோருக்கு...அம்மாடி தயிர் சாதம். கூடிய சீக்கிரம் மாங்காய் ஊறுகாய் சாப்பிட readyaagikko
கண்டிப்பா டியர் இப்ப உள்ள இளம்பெண்கள் போன் விசயத்தில் கொஞ்சம் கவனமாத்தான் இருக்கனும்...ஹாஹாஹாஹா மாங்காய்தானே சாப்பிடவா செம டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice ud.....
Haha...haha...nalla uvamaanam....
Raajamadha...devasena....
Kishore ......appadiyum adanga mattenguraane.....valarppu sariyillai.
ஹா..ஹா..ஹா..செம சிஸ் ரொம்ப மகிழ்ச்சிடியர் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top