மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...பெண்கள் கொஞ்சம் பார்த்து தான் நடக்க வேண்டும்.... காலம் அப்படி இருக்கு.... Lovely ud sis...
கண்டிப்பா சிஸ் இந்த காலத்தில் பெண்கள் ரொம்பவே விழிப்பா இருக்கனும் சவி இல்லைனா பிரச்சனைதான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா :love::love::love::love::love::love::love::love::love:
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode.... இந்த சூர்யா என்ன என்ன velai panni vechi இருகான் ஊருக்கு pogaamal அவன் மொபைல் la correct ah ava வரும் பொது போட்டு ava மொபைல் நம்பர் ah vaangi ava friends irukum pothu Kantipa attend பண்ணுவான் nu call panni first friends nu solli appram avaluku மாப்பிள்ளை paathutaanganu sonna ஒடனே love panren nu torture panni... Ava varalana seththu poiduven nu miratti சூர்யா kuttitu போனது naala seriya pochi இல்லனா enna ஆகி irukum... Kishore oda பாட்டி.. Wife வந்து kuttitu poitaangala... Rendu perum iyalba பழக aarambichitaanga... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா...எப்பவுமே பெண்கள் ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா கிஷோர்மாதிரி ஆண்கள் அவங்க வாழ்க்கையில விளையாடிருவாங்க... நல்லவன் கைக்கு போனதால ஸ்ரீயோட வாழ்க்கை இப்ப நல்லா இருக்கு... ரெண்டுபேரும் இனி நல்லா புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருவாங்க
 
Advertisement

New Episodes