உன் கண்ணில் என் விம்பம் 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
யாரு? நீங்க பயந்தவங்க?
இதை நாங்க நம்பணுமா,
பஸ்மிலா டியர்?
"கண்ணுக்குள்ளே வந்த மாயம்
என்ன"ங்கிற மாதிரி மோகன
சுந்தரத்தின் கண்களிலுள்ள
மர்ம விஷயத்தை சொல்லலையே

அதேபோல அங்கேயிருந்த
போட்டோஸை இந்த யாழிசைப்
பொண்ணு பார்க்க வுடாம
பண்ணிட்டீங்க
போட்டோஸை யாழ் பார்த்திருந்தால்
உண்மை வெளிவந்திரும்ன்னு
பயந்து இப்படி ஒரு டகால்ட்டி
வேலை பண்ணியிருக்கீங்க
போங்க போங்க
என்னைக்கிருந்தாலும் உண்மை
ஒருநாள் வெளியே வந்துதான்
ஆகணும்
பூனைக்குட்டி வெளியே வந்து
மியாவ்ன்னு கத்தித்தான்
ஆகணும், மிலா டியர்
{flashback இன்னும் 4 or 5 epi இருக்கு. }நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் இன்னும் ஐந்து அத்தியாயங்களில் பதில் கிடைக்கும்:):)
 

banumathi jayaraman

Well-Known Member
America FBI la கூட இவ்வளவு கேள்வி கேப்பிங்களனோ சந்தேகம் வந்திருச்சு:oops:கதையிலையே தான் பதில் சொல்வேன்:)இல்லனா பாய்ண்ட்ட புடிச்சி கதையை கறந்துடுவீங்க பானுமாவா கொக்க:cool::cool:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::LOL::LOL::LOL:
ஹா... ஹா... ஹா........
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏன் சிஸ் இந்த கொலைவெறி அந்த அப்பாவி பொண்ண இவனுக ரெண்டுபேரும் இந்த பாடு படுத்துறானுக...ம்ம்ம் முடியல சீக்கிரமா அவன திருந்த சொல்லுங்க இல்லை நாங்க எல்லாரும் மொத்தமா அங்க கிளம்பி வந்துருவோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top