மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
கண்டிப்பா டியர் தாத்தாவின் கஷ்டத்தை ரெண்டுபேருமே நல்லா புரிஞ்சிக்கிட்டாங்க டியர்.... நம்ம சூர்யாவும் இனி கொஞ்சம் கொஞ்சமா வழிக்கு வந்துருவான் டியர்பரவாயில்லையே சின்ன
மாப்பிள்ளை ஹரிஷ் ரொம்பவும்
நல்லவனா இருக்கானே
தங்கச்சி சுபாவை ரொம்பவே
விரும்புறான்
மறுவீட்டுக்கு வந்தவன் இஷ்டமாக மனைவியுடன் தங்கிட்டான்
இவனைப் பார்த்து கொஞ்சம்
நீயி கத்துக்கோ, சூர்யா
பரவாயில்லை
ஸ்ரீநிதி, சுபஸ்ரீ இருவரையும்
கல்யாணம் செஞ்ச இரண்டு
மாப்பிள்ளைகளுமே நகை
வேண்டாம்-ங்கிறாங்க
நல்ல பிள்ளைங்க
ஸ்ரீயின் தாத்தாவுக்கு நிம்மதியைக் கொடுத்துட்டாங்க