மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

Suvitha

Well-Known Member
அப்படியே பதிவை படித்த எங்கள் முகத்திலும் புன்னகை மகேஷ்...
 

Priyasaravanan

Active Member
Harish kitta pesinathu suryaavukku oru maadratha kondu vanthuruchu pola,Harish nalla payan suba mela avanoda love cute.....suryaavukku sri melayum love start agiduchu .....antha kishore etho villanvela paarkka poraanaa .......super ud akka
 

banumathi jayaraman

Well-Known Member
இது நல்லாயிருக்கே நியாயம்?
கல்யாணத்தன்னிக்கு ராத்திரியே யாருக்கும் தெரியாமல் டைவர்ஸ் வாங்கிடலாம்னு சொன்னவன்
நீயி
அதைப் பற்றி ஒண்ணும் விவரம்
தெரியாமலே அம்மா தாத்தா
பேசினால் போதும்-ங்கிற
நினைப்புலேயே
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa... Semma semma episode.... Ooo ஸ்ரீ ah கல்யாணம் பண்ணிக்க இருந்து harish ah sree ah avaloda தங்கச்சி ah கல்யாணம் pannikitaan ah.... But பொண்ணு nu paathathu sudha va தான்... So avanuku avala romba pidichi avaloda அன்பு காதல் வெகுளி தனம் எல்லாம்... சூர்யா yum harish yum நல்ல friends aaitaanga... இங்க surya vuku ஸ்ரீ அது உங்க வீடு இது எங்க வீடு divorce ku appram இங்க தானே வரணும் nu sonna ஒடனே கோவம் வந்துடுச்சி இவன் தானே divorce pannikallam nu sonna appram enna பிரியா matum irukka solranu vera kovam kadaisila தாத்தா ava போக விட்டல... Harish yum தாத்தா கொடுத்த நகை ah vaangikala Super... Cards vilaiyadikitu enna சண்டை .... ஒங்க kishore ki seriya ah naa அன்பு kafaikaamal thappa thappa decide panran.. Enna aaga pooguthoo தெரியல.. Super Super Super பிரியா.. Eagerly waiting for next episode
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பரவாயில்லையே சின்ன
மாப்பிள்ளை ஹரிஷ் ரொம்பவும்
நல்லவனா இருக்கானே
தங்கச்சி சுபாவை ரொம்பவே
விரும்புறான்
மறுவீட்டுக்கு வந்தவன் இஷ்டமாக மனைவியுடன் தங்கிட்டான்
இவனைப் பார்த்து கொஞ்சம்
நீயி கத்துக்கோ, சூர்யா

பரவாயில்லை
ஸ்ரீநிதி, சுபஸ்ரீ இருவரையும்
கல்யாணம் செஞ்ச இரண்டு
மாப்பிள்ளைகளுமே நகை
வேண்டாம்-ங்கிறாங்க
நல்ல பிள்ளைங்க
ஸ்ரீயின் தாத்தாவுக்கு நிம்மதியைக் கொடுத்துட்டாங்க
கண்டிப்பா டியர் தாத்தாவின் கஷ்டத்தை ரெண்டுபேருமே நல்லா புரிஞ்சிக்கிட்டாங்க டியர்.... நம்ம சூர்யாவும் இனி கொஞ்சம் கொஞ்சமா வழிக்கு வந்துருவான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top