உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
தம்பிக்கு லவ்ஸ்ன்னா என்னன்னே தெரியலை
அண்ணன் என்னடான்னா பழம்
தானா கனியட்டுமுன்னு தேவுடு
காத்துக்கிட்டிருக்கான்
எப்போ இந்த விஷ்வதீரனிடம்
இந்த ஆரோஹிப் பொண்ணு
எப்போ விஷ்வா நண்பன்ங்கிற
நெனைப்பை மாத்தி எப்போ
விஷ்கிட்ட லவ்ஸ் சொல்லி
எப்போ அஜால் குஜால் செஞ்சு
எப்போ குழந்தைங்க வருமோ?
ஒண்ணுமே புரியலை, மிலா டியர்
:LOL::LOL:கூடிய சீக்கிரம் ஒன்னு கூடிடுவாங்க, ஆரோஹி already லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா சீக்கிரம் accept பண்ணுவா.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நம்ம பிங்கிதான் செம சிஸ்... ரெட்டை பிள்ளையை கேக்குறா.... நம்ம முகுந்தன்தான் அதுகளோடயும் போராடனும்...ஒரு போலிஸ்ன்னு மதிப்பு குடுக்கிறாளா செம சிஸ்
 
B

Benoydon

Guest
Lover and friendship is each different pathway
Pinky and mugundan love entertainment
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top