அழகான பதிவு.... கூட்டு குடும்பம் மிக அழகு...
துரை and கனி இப்போ தான் கொஞ்சம் முன்னேறி இருக்காங்க life ல.
கதிர் க்கு இப்படி ஆப்பு வைக்கலாமா..
போட்டு வங்குறனோ துரை..
சூப்பர் ud அக்கா
Mahi darling nice ud ka...
Meenakshi amma romba kasta pattu erukanga pavam.. durai um kani um orey touching touching tha...
Ada pavipayley durai.. kadhir yennada unaku pavam panna avanoda love ku epdi sunniyam vaikara . ..mahi chellam super ka..