திருச்சி

Advertisement

pons

Active Member
ஒரு பொங்கல் நேரத்தில்...எப்பவும் பொங்கலுக்கு சுற்றுலா போவது எங்க வழக்கம்.
அந்த வருட மார்கழி மாதம் காலை சொர்க்க வாசல் திறப்பை நேரலை போடுகிறான் சின்னத்திரையில்...இந்த கூட்டத்தில் எல்லாம் நாம் எங்கே நேரில் பார்க்க முடியும் என ஒரு கணம் மட்டுமே நினைத்தேன்.
பொங்கல் அன்று காலை பொங்கல் வைக்கவும் கிளம்பிடுவோம்...எங்காவது சுற்றுலா...தேவாரம் பாடி பயின்று வந்த காலம்..தேவாரம் பாடப்பெற்ற கோவில்களாக சுற்ற திட்டம்(தஞ்சாவூர்).
போகும் வழியில் ரங்கநாதர் கோவில் போகலாம் என சென்றோம்...பெரிய வரிசை...இதில் எங்கே போகன்னு வெளியேற வந்தோம்...அப்ப ஒருவர் சீக்கிரம்..சீக்கிரம் என தலைவாசலில் உள்ள சின்ன கதவு பாதையை காண்பிக்க உள்ளே போயிட்டோம்...கையில் ஒரு சின்ன பாட்டில் தண்ணீர் மட்டும். கோவிலுக்குள் போன பின் தான் தெரிய வந்தது..இனி சொர்க்க வாசல் வழியே மட்டுமே வெளியே செல்ல முடியும் என்று...அப்படி சொர்க்கவாசல் தரிசித்த கோவில். நினைத்ததும் அருளும் ரங்கநாதன்....மம்ம்ம்....
நேரமாக...நேரமாக..தண்ணீர் கேட்டு என் பொண்ணு அழுகை...இரண்டு வயதுக்குள் தான் இருக்கும்...சுற்றுலா வந்திருந்த ஆங்கிலேயே தம்பதிகள் தந்தாங்க...அதனால் தான் ஆங்கிலம் படிப்பேன் பிடிவாதம் பிடித்தாள் போல...:love:
 
Renee

Well-Known Member
சமயபுரம் very பேமஸ் அம்மன் கால் நடையை நடந்து போறவங்கள பாத்திருக்கேன்
Yellow saree katitu
அங்க மட்டும் இன்னும் போகல
Friend கிட்ட கேட்ருக்கேன்
அழைச்சிட்டு போறேன்னாங்க

துர்கா ug and pg ரெண்டும் அங்கேயே பண்ணீங்களா அதான் 2001 to 2007 nu நினைக்கிறேன்
I must be correct
 
One more thing trichyla
வேற எங்க போய் இருந்தாலும் புடிக்காது
Especially chennai
Na ஒரு 10years back சென்னை போனது
அப்பவே entha makkallam
Engathan போறாங்க avasara avasaram அப்படின்ற question varum
 
Hifi ..:LOL:
 
Manimegalai

Well-Known Member
ஒரு பொங்கல் நேரத்தில்...எப்பவும் பொங்கலுக்கு சுற்றுலா போவது எங்க வழக்கம்.
அந்த வருட மார்கழி மாதம் காலை சொர்க்க வாசல் திறப்பை நேரலை போடுகிறான் சின்னத்திரையில்...இந்த கூட்டத்தில் எல்லாம் நாம் எங்கே நேரில் பார்க்க முடியும் என ஒரு கணம் மட்டுமே நினைத்தேன்.
பொங்கல் அன்று காலை பொங்கல் வைக்கவும் கிளம்பிடுவோம்...எங்காவது சுற்றுலா...தேவாரம் பாடி பயின்று வந்த காலம்..தேவாரம் பாடப்பெற்ற கோவில்களாக சுற்ற திட்டம்(தஞ்சாவூர்).
போகும் வழியில் ரங்கநாதர் கோவில் போகலாம் என சென்றோம்...பெரிய வரிசை...இதில் எங்கே போகன்னு வெளியேற வந்தோம்...அப்ப ஒருவர் சீக்கிரம்..சீக்கிரம் என தலைவாசலில் உள்ள சின்ன கதவு பாதையை காண்பிக்க உள்ளே போயிட்டோம்...கையில் ஒரு சின்ன பாட்டில் தண்ணீர் மட்டும். கோவிலுக்குள் போன பின் தான் தெரிய வந்தது..இனி சொர்க்க வாசல் வழியே மட்டுமே வெளியே செல்ல முடியும் என்று...அப்படி சொர்க்கவாசல் தரிசித்த கோவில். நினைத்ததும் அருளும் ரங்கநாதன்....மம்ம்ம்....
நேரமாக...நேரமாக..தண்ணீர் கேட்டு என் பொண்ணு அழுகை...இரண்டு வயதுக்குள் தான் இருக்கும்...சுற்றுலா வந்திருந்த ஆங்கிலேயே தம்பதிகள் தந்தாங்க...அதனால் தான் ஆங்கிலம் படிப்பேன் பிடிவாதம் பிடித்தாள் போல...:love:
:love:சூப்பர்...
தஞ்சை பேஜ்ல
தஞ்சை பத்தியும் சொல்லுங்க..
போனீங்க தான.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top