Neengaatha Reengaaram 16

Advertisement

Padmaramesh

Well-Known Member
“Sometimes, it is just not that I am angry and it is that I am more hurt and there is a big difference”

Call it irony that it is her feelings for him rages him more learning that she did not come because she wouldn’t want to go.

Call it fate that despite her attachment to him as much as her life is dependent on him, she couldn’t love him unconditionally and that is exactly drives him mad.

Call it an unendurable pain that despite him being sincere and loyal, her family couldn’t near him anyhow and somehow.

Call it anything and much more, all these have amass to become a shovel piercing through his heart and mind.

His little damsel is totally ignorant and naïve to understand all these. When understanding itself has only a remote chance, imagine she answering and handling his concerns and anxieties.

Too much for that inexperienced, brought up fully sheltered, simple, cheerful woman as against that towering, well experienced, worldly wise, angry man.

How are they going to sort things out? Will their innate goodness, instinctive honesty and true feelings help them win this emotional battle?

Time will tell…!!

திசையும் போனது… திமிரும் போனது…
தனிமை தீயிலே வாடினேன்…
நிழலும் போனது… நிஜமும் போனது…
எனக்குள் எனையே தேடினேன்…


இது நியாயமா? மனம் தாங்குமா?
என் ஆசைகள் அது பாவமா?




Neengaatha Reengaaram 16 1


Neengaatha Reengaaram 16 2


:):):)
Superb ud mam
 

Manimegalai

Well-Known Member
நீ ஈசியா சொல்லிட்ட..
அவங்களுக்கு தெரியலையே..
அடிச்ச அடிக்கு
பிள்ளை மறுபடியும் எங்கேயாவுது பெட்டி கட்டிட்டா என்ன செய்றது..
இவன் வேற ஏன்தான் உன்னை கட்டினேனோ சொல்லி பேசுறானே..
கட்டினவன் காலை தொட்டு கும்பிடனும் சொன்னது சரியா போச்சா...
இப்ப புரியுதா கஷ்டம்
இவன் காலை இவனே தொட்டு கும்பிட வேண்டியதுதான்;):p
 

Sainandhu

Well-Known Member
ஊழல் குற்ற சாட்டு போல அவள மீது குற்றங்களை
அடுக்கி கொண்டே போகிறான்,....
ஏதோ, எனக்கு நீ மட்டும் தான்,
என்று சொல்லிவிட்டான்....
தன்சந்தோஷம் பற்றி பேசுபவன்,
அவள் சந்தோஷத்தை நினைத்து பார்க்கவில்லை....


அவள் தன் குடும்பத்தினருக்குகாக பார்க்கிறாள்..
அவனுக்காக பார்க்கிறாள்....
தனக்காக எண்ணம் வரவேயில்லை.
..நினைத்தும் பார்க்க வில்லை...
அதை அவனும் உணர்வில்லை.....


அண்ணனுக்காக ,அவனுக்கு வரப் போகும்
பெண் படித்து இருக்கும், வேலைக்கு போகணும்
என்று சொல்வதை தனக்கானது என்று எடுத்து கொண்டு
அவளிடம் நடந்து கொள்ளும் முறை நியாயமற்றது..
மினி தாதாவா நடந்து கொண்டான் ......
கண்ணை,தன்னை மறக்க செய்த கோபம் ...
 

aravin22

Well-Known Member
Hi mam

ஜெயந்தி வாயாலாதானே பேசினார்கள் ,அப்போ மருதுவும் வாயால்தானே பேசணும்,அதென்ன கை நீட்டும்பழக்கம்,இதை நாங்கள் பெண்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

நன்றி
 

chitra ganesan

Well-Known Member
அடிச்ச அடிக்கு
பிள்ளை மறுபடியும் எங்கேயாவுது பெட்டி கட்டிட்டா என்ன செய்றது..
இவன் வேற ஏன்தான் உன்னை கட்டினேனோ சொல்லி பேசுறானே..
கட்டினவன் காலை தொட்டு கும்பிடனும் சொன்னது சரியா போச்சா...
இப்ப புரியுதா கஷ்டம்
இவன் காலை இவனே தொட்டு கும்பிட வேண்டியதுதான்;):p
இவன் காலை தொட்டு கும்பிடுவதற்கு பதில் அவள் காலை கும்பிடுவான்,அடித்ததற்கு மன்னிப்பு கேட்டு...இல்லைனா அம்மா வீட்டிற்கு பெட்டியை கட்டிவிட்டால்
 

malar02

Well-Known Member
hi MM,
:sick:
அட போடா எல்லா நேரத்தையும் உன் கழிவிரகத்திற்கே செலவிடுகிறாய்
எல்லா சந்தோஷத்தையும் இழக்கிறாய்
சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கட்டும்
எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு
திரும்ப திரும்ப அவளை கில்டி கான்ஷியஸ் என்ற போர்வையில் தள்ளுகிறாய்
ஐயோ என்று நினைக்க வைக்கிறாய்
மொத்தத்தில் உன் லாபத்திற்கு அவளை குற்றவாளி ஆகிவிட்டாய் எல்லா பக்கத்திலும்
உன் சந்தோசம் ...உன் நிம்மதி.... உன் விரக்தி.... உன், உன் ,உன்..... போடா
அடிக்கிறதெல்லாம் பெரிசில்லை இருபக்கமும் காதலுடன் சண்டையிருந்தால்
இங்கே உனக்குமில்லை காதல்
சோ பேட்
அவள் இனி அதயெல்லாம் புரிந்து கொண்டாலும் திருத்தி கொண்டாலும்
நீ பாடம் எடுத்தவனே
தள்ளித்தான் நிற்கும் மனது

அவளுக்கு இல்லைனாலும் எனக்கு போ இப்ப படித்தவுடன் இதுதான் போ நானும் சொல்லிட்டேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top