மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
கதிரேசனும் முத்தமிழும் அடிக்கும்
லூட்டிகள் செம காமெடியாக
இருக்கே, மகேஷ் டியர்

கார சட்னி அபிஷேகம்
ஹா... ஹா... ஹா............

பால் பணியாரக் குண்டானை
மேல கமுத்தினா பணியாரத்திலிருந்து
வழியும் பாலை நக்குதே, கதிர் பக்கி
ஹா... ஹா... ஹா............

ஆனாலும் என்னதான் சண்டை
போட்டாலும் தங்கையை
பாதுகாக்கும் அண்ணன் கதிரேசன்
சூப்பருங்கோ

அண்ணன் ஒரு கோவிலென்றால்
தங்கை முத்தமிழ் நீ ஒரு
தீபமன்றோங்கிறானே, கதிரேசன்?
அண்ணன் தங்கச்சிக அடிச்சிக்கிட்டாலும் அப்புறம் சேர்ந்துக்கிதுக... பரவாயில்ல.. தமிழும் அண்ணன போட்டு ஒரு வழியாக்கிருறா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:சூப்பர் எப்பி மகேஷ்...
இலையில் வைத்த வகைவகையான சாப்பாடு சிலது எனக்கு தெரியல..
தேடிப்பார்த்து செய்ய கத்துக்கனும்...
கிணற்று குளியல்...
இருவரும் ஒரே இடத்தில்...
அடுத்த எப்பி சீக்கிரமா போடுங்கபா.
மகிழ்ச்சி சிஸ்... எல்லா பலகாரமும் ரொம்ப நல்லாயிருக்கும் சிஸ் செஞ்சு பாருங்க...சூப்பரா இருக்கும்... கண்டிப்பா நாளைக்கு போட்டுருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud..

Kani ya partha piragu than durai ku panathoda arumai theriyuthu...
மகிழ்ச்சி சிஸ்...தவறை சுட்டிக்காட்டாமலே துரை தன்னோட உதாரிதனத்தை புரிஞ்சுக்கிட்டான்.. கொஞ்சம் பொறுப்பும் வந்திருச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top