Neengaatha Reengaram 15

Advertisement

Suvitha

Well-Known Member
புருஷனுக்கு ருசியா சாப்பாடு போடத்தான் சமையலை கத்துக்கப்போறான்னு நினைத்தால், அவளுக்கே ருசியான சாப்பாடு இருந்தால்தான் சாப்பிடமுடியுமாம்.
இதுல 'என்னைப்போல பிள்ளைங்க இருந்தால்' என்ன பண்ண முடியும்னு நினைப்பு வேற. ஏம்மா ஜதி, முதல்ல உன் புருஷனை சமாதானப்படுத்தும் வழியைப் பாரும்மா. அப்புறம் பிள்ளைங்களை பற்றி யோசிச்சுக்கலாம்.
 

Sainandhu

Well-Known Member
ஊர் பஞ்சாயத்து பண்ணுபவனுக்கு
தன் வீட்டு பஞ்சாயத்தை முடிக்க தெரியவில்லை....
ஊருக்குத் தான் உபதேசம்...தனக்கு இல்லை போல ....:rolleyes:
நடப்பு பிரச்சனையைகளைப்பற்றி சொல்ல வேண்டியது எல்லாம்
சொல்லியாச்சு.....இந்த எபி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை...:censored:
புதிதாக என்ன பிரச்சனை வரப்போகுதோ
பிறகுதான் கமெண்ட்ஸ் பேக்டரி
வேலை செய்ய ஆரம்பிக்கும்,.....;):p


“ வானம் தொடதா மேகங்கள்....”
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்....” செய்து
“ நெஞ்சுக்குள் பெய்யும் மாமழை...”
ஆக மாறும் weather report க்கு வெயிட்டீங்....


:giggle::giggle::giggle:
 

Joher

Well-Known Member
Night செமையா இருக்கும் போல......

Gift குடுப்பாளோ இல்லையோ காசை குடுத்து கேள்வியும் கேட்டு நல்லா வாங்கிக்கொள்வாள் போல......

இந்த தடவை திருப்பதிக்கு வண்டியை விடுடா மருது......
திருப்பம் வருதா பார்க்கலாம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top