Neengaatha Reengaram 15

Advertisement

mallika

Administrator

“Real Relationships Are the Product of Time Spent, Which is Why So Many of Us Have So Few of Them”

Maruthu and Jayanthi - Both realize they have unaddressed problems, both know there are unsettled arguments, both recognize their expectations and disappointments.

What they fail to gather is that sitting on the high horse, not budging even an inch from their stubborn stance, not giving up on their ego is not going to them help them in bit solving those problems, settling those arguments and really understand about what they expect and want.

They are making it very difficult for themselves and each other by waiting for the other to deal and to understand the other.

After all, being physically close doesn’t alone guarantee a happy life. And they have not known anything about each other beyond that marital bliss. Those blissful moments are life long memories to cherish but will they alone be a promise for a Happily Ever After?

They both understand that now.

So, what does Maruthu want? Is it something Jayanthi wants to avoid?

Will they deal or will they break?

Time will tell…!!

“ஒருநாள் உறவா இதுவே?

நம் பந்தங்கள் சொந்தங்கள்… இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள்… என்றும் வாழ்வின் உண்மைகள்!”



Neengaatha Reengaram 15

:):):)
 

umamanoj64

Well-Known Member
யானை தன் தலையில் மண்ணை போட்டது போல இவ பணம் கொடுத்து தன் வாழ்க்கையை கெடுத்துக்க போறா...

சமைச்சு இவ வாய் ருசிக்கு தான் பார்க்கிறா... ஒரு வார்த்தை அவனிடம் சொல்லி இருந்தா???சுயநலமா இருக்காளே...

தனிமை தான் வாழ்க்கை என்றிருப்பவன் அவன் கூப்பிட்டு வரலைன்னா கோபம் வந்தது நியாயம் தானே.. பரிசு கொடுத்து மனச அள்ள வேண்டாமா...

பெட்டி நிறைய பரிசுகள் கொண்டு வந்தா போதுமா...மனசு நிறைய வேண்டாமா?

படிச்சும் வாழ்க்கையின் தாத்பரியம் தெரியலையே....
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது:cry:
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
பேசினால் தீராத பிரச்னை ஒன்றுமே இல்லை...ஆனால் இவர்கள் வாய் விட்டு பேசாமல் மனதுக்குள் முனகி கொள்கிறார்கள்...இப்போ அவ வாங்கிய காசை கொடுத்து இன்னும் பிளவை பெரிதாக்க போகிறாளா???too sad. ..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
ருசியா சமைக்க ஆரம்பிச்சிட்டா
நல்லா கவனிக்கிறா..
அச்சோ மருது உனக்கு நிறைய பரிசு பெட்டியில் இருக்குடா:D
இப்படி மிஸ் பண்ணிட்டியே
சினிமாவுல வரமாதிரி
ஒரு வரவேற்பு நீ தந்து இருந்தா
பெட்டியும் நம்ம கைல
ஐதியும் நம்ம கைல;);):LOL:
அப்பாடா இப்பவாது ஜதி அம்மா
குழந்தை..குடும்பம்னு பேசுறாங்களே...!!!!!!
அங்க சம்பாதிச்ச
பணம் ??
மருது கடன் அடைக்கப் போறா
வச்சு செய்யப்போறான்:cry::cautious:
நன்றி மல்லி சிஸ்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top