malar02
Well-Known Member
என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு ஒருவேள யாரு பாராட்டும் இல்லாமலே நம்ம வேல செய்றது தான் நம்மோட டிசைன் னு நினைக்கிறேன்
என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு ஒருவேள யாரு பாராட்டும் இல்லாமலே நம்ம வேல செய்றது தான் நம்மோட டிசைன் னு நினைக்கிறேன்
நிஜத்தில் வராது நீ நான் என்று பூசி மொழுகும் கலந்துரையாடல் வேண்டுமானால் வரும்பரவால இந்த குடுமபத்துல இருக்கவங்களுக்கு ஒரு தரம் சொன்னதும் கண்ணீர் எல்லாம் வருது... நானும் தான் இத சொல்லி பாக்குறேன்.. எங்க வீட்டுல ஒருத்தரும் கண்டுக்கர மாதரி தெரியல!!
மலர் மா கோபம் வந்துருச்சா
அதாவது பரவாயில்லை பாமலர் மா கோபம் வந்துருச்சா
சமையல் நல்லாருந்த வாய மூடிட்டு சாப்பிட்டு போறாங்க
அதிலே கொஞ்சம் முன்ன பின்ன இருந்திச்சின உங்க
Ammavuku சமையலே மறந்து போச்சுடா தம்பி அப்டினு சொல்றவங்க கிட்ட என்ன appreciation எதிர் பாக்க முடியும் சொல்லுங்க
பானு மா u too so sadஅதாவது பரவாயில்லை பா
''உங்கம்மா என்னிக்கு ஒழுங்கா
நல்லா சமைச்சிருக்காள்? இன்னிக்கு
சமைக்க?''-ங்கிற கேள்விதான்
சடார்ன்னு முன்னே வரும், Renee டியர்
குடும்ப அரசியல்ல இதெல்லாம்பானு மா u too so sad
ஹா ஹா ட்ரு ட்ருகுடும்ப அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா, Renee டியர்
damn trueபரவால இந்த குடுமபத்துல இருக்கவங்களுக்கு ஒரு தரம் சொன்னதும் கண்ணீர் எல்லாம் வருது... நானும் தான் இத சொல்லி பாக்குறேன்.. எங்க வீட்டுல ஒருத்தரும் கண்டுக்கர மாதரி தெரியல!!
hehe poor banumaஅதாவது பரவாயில்லை பா
''உங்கம்மா என்னிக்கு ஒழுங்கா
நல்லா சமைச்சிருக்காள்?
இன்னிக்கு சமைக்க?''-ங்கிற
கேள்விதான் சடார்ன்னு
முன்னே வரும், Renee டியர்