அம்மாவின் கேள்வி

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
hehe poor banuma
ஆமாம்ப்பா
எப்பவுமே சமைக்கும் பொழுது
நான் கேர்புல்லாக இருப்பேன்,
பஸ்மிலா டியர்

கொஞ்சம் சாப்பிடுற மாதிரி
நல்லாவும் சமைப்பேன்
(ஹி... ஹி... ஹி..........
இந்த சுய தம்பட்டம் அடிச்சிக்கறது
எனக்கு பிடிக்கவே பிடிக்காது)

நான் சமைச்ச சாப்பாடு நல்லா
இருக்கிற அன்னிக்கு வாய்க்கு
பெரிய திண்டுக்கல் பூட்டுப்
பூட்டிக்குவார்
நாங்கள் எப்பவுமே உப்பு,
காரம் கம்மியாகத்தான்
சாப்பிடுவோம்ப்பா
இதே என்னிக்காவது கொஞ்சம்
காரம் ஜாஸ்தியாயிட்டா
இந்த டயலாக்தான் என்னோட
தலைவர் திருவாய் மலர்ந்தருளுவார்

ஏன்ப்பா நேத்து நான் செஞ்சது
நல்லாயிருந்ததே
அதைப்பற்றி நீங்க ஒண்ணுமே
சொல்லலையே=ன்னா,
என்னோட தானைத் தலைவர்
அது நேற்றைய கதை
இது இன்றைய கதை-ன்னு
சொல்லுவார்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா
எப்பவுமே சமைக்கும் பொழுது
நான் கேர்புல்லாக இருப்பேன்,
பஸ்மிலா டியர்

கொஞ்சம் சாப்பிடுற மாதிரி
நல்லாவும் சமைப்பேன்
(ஹி... ஹி... ஹி..........
இந்த சுய தம்பட்டம் அடிச்சிக்கறது
எனக்கு பிடிக்கவே பிடிக்காது)

நான் சமைச்ச சாப்பாடு நல்லா
இருக்கிற அன்னிக்கு வாய்க்கு
பெரிய திண்டுக்கல் பூட்டுப்
பூட்டிக்குவார்
நாங்கள் எப்பவுமே உப்பு,
காரம் கம்மியாகத்தான்
சாப்பிடுவோம்ப்பா
இதே என்னிக்காவது கொஞ்சம்
காரம் ஜாஸ்தியாயிட்டா
இந்த டயலாக்தான் என்னோட
தலைவர் திருவாய் மலர்ந்தருளுவார்

ஏன்ப்பா நேத்து நான் செஞ்சது
நல்லாயிருந்ததே
அதைப்பற்றி நீங்க ஒண்ணுமே
சொல்லலையே=ன்னா,
என்னோட தானைத் தலைவர்
அது நேற்றைய கதை
இது இன்றைய கதை-ன்னு
சொல்லுவார்
சுய தம்பட்டம்னு சொல்லாதீங்க பானுமா, அது நம்ம அடையாளம். எங்க வீட்டுல நான் டெய்லி கேப்பேன் நல்லா இருக்கா? நல்லா இருக்கா? நல்லா இருக்குனு மண்டைய மண்டைய ஆட்டிட்டு அதே டிஷ் ச திரும்ப பண்ணா இன்னக்கி விட அன்னைக்கி நல்லா இருந்தது னு சொல்வாங்க,

சாப்பாட்டுல குறை சொல்ல மாட்டாங்க அதுவே போதும், அதனால நானே நினைச்சிப்பேன் அட எனக்கு நல்ல சமைக்க தெரியும்னு:D:p
சில சமயம் சிஸ்டர் வீட்டுக்கு போன அங்கேயும் சமைப்பேன் யாரும் குறை சொன்னதில்லை. :)
 

banumathi jayaraman

Well-Known Member
சுய தம்பட்டம்னு சொல்லாதீங்க பானுமா, அது நம்ம அடையாளம். எங்க வீட்டுல நான் டெய்லி கேப்பேன் நல்லா இருக்கா? நல்லா இருக்கா? நல்லா இருக்குனு மண்டைய மண்டைய ஆட்டிட்டு அதே டிஷ் ச திரும்ப பண்ணா இன்னக்கி விட அன்னைக்கி நல்லா இருந்தது னு சொல்வாங்க,

சாப்பாட்டுல குறை சொல்ல மாட்டாங்க அதுவே போதும், அதனால நானே நினைச்சிப்பேன் அட எனக்கு நல்ல சமைக்க தெரியும்னு:D:p
சில சமயம் சிஸ்டர் வீட்டுக்கு போன அங்கேயும் சமைப்பேன் யாரும் குறை சொன்னதில்லை. :)
ஹா... ஹா... ஹா..........
நானும் என்னோட சிஸ்டர் வீட்டுக்கெல்லாம்
போனால் நான்தான் சமைப்பேன்
எல்லா வேலைகளையும் இழுத்துப்
போட்டு செய்வேன்

நான் போனால் காபி கூட பானு
சித்தி தரட்டும்
நீ தர வேண்டாமுன்னு எங்கக்கா
பையன் சொல்லுவான்
அதில் அவளுக்கு கொஞ்சம்
வருத்தம் வரும்
பொண்ணு சொன்னால் கவலைப்பட
மாட்டாள்
அவள் சொல்லவும் மாட்டாள்

ஆனால் அக்கா வீட்டில் வேலைக்காரி
இருக்கிறாள்
எங்கக்காவுக்கு தெரியாமல் அவளுக்கும்
நம்மைப் போலவே சாப்பாடு, காபி
எல்லாம் கொடுப்பேன்

எங்கக்கா காபி, டீயில் தண்ணீர்
ஊற்றி பழைய சாப்பாடு இப்படிக்
கொடுப்பாள்
அதனால் வேலைக்காரிக்கும்
என்னைப் பிடிக்கும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
நானும் என்னோட சிஸ்டர் வீட்டுக்கெல்லாம்
போனால் நான்தான் சமைப்பேன்
எல்லா வேலைகளையும் இழுத்துப்
போட்டு செய்வேன்

நான் போனால் காபி கூட பானு
சித்தி தரட்டும்
நீ தர வேண்டாமுன்னு எங்கக்கா
பையன் சொல்லுவான்
அதில் அவளுக்கு கொஞ்சம்
வருத்தம் வரும்
பொண்ணு சொன்னால் கவலைப்பட
மாட்டாள்
அவள் சொல்லவும் மாட்டாள்

ஆனால் அக்கா வீட்டில் வேலைக்காரி
இருக்கிறாள்
எங்கக்காவுக்கு தெரியாமல் அவளுக்கும்
நம்மைப் போலவே சாப்பாடு, காபி
எல்லாம் கொடுப்பேன்

எங்கக்கா காபி, டீயில் தண்ணீர்
ஊற்றி பழைய சாப்பாடு இப்படிக்
கொடுப்பாள்
அதனால் வேலைக்காரிக்கும்
என்னைப் பிடிக்கும்
great பானுமா எல்லாரையும் அன்பாலையும், சாப்பாட்டாளையும் கட்டி போட்டு இருக்கீங்க:)(y):cool:
 

malar02

Well-Known Member
மலர் மா கோபம் வந்துருச்சா

சமையல் நல்லாருந்த வாய மூடிட்டு சாப்பிட்டு போறாங்க
அதிலே கொஞ்சம் முன்ன பின்ன இருந்திச்சின உங்க
Ammavuku சமையலே மறந்து போச்சுடா தம்பி அப்டினு சொல்றவங்க கிட்ட என்ன appreciation எதிர் பாக்க முடியும் சொல்லுங்க
மலர் மா கோபம் வந்துருச்சா

நான் கண்ணீரை சொன்னேம்பா அது கதையில் கட்டுரையில் கற்பனை புனைவுக்கு வேண்டுமானால் வரும் நிஜத்தில் வராது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top