மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Duraikku enna Oru arivu:LOL:
Kaniyum avalathu thangaikalaiyum Meenakshi Amma kootitu poiduvaangannu ninaikiren .....
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி..ஹாஹாஹா பயபுள்ள மாட்டியிருக்கனும்....கண்டிப்பா இனி மீனாட்சி பார்த்துக்குவாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice sis. Kani's situation, durai's timely gift of gab have us a mixed feeling. Nice. Especially his words to his mother of becoming a teacher , bank officer and then police is hilarious!.
மகிழ்ச்சி சிஸ்... ஆமா சிஸ் மீனாட்சி தன் மகனுக்கு ஒரு வேலை சொன்னாக்கூட அது அடுத்தவருக்கு பயன் படுறமாதிரிதான் சொல்றாங்க நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka:):) Nan oru action scene ethirapathen durai phone a vache prashansa mudichutan.. Pavam kani&sisters:( meenachi amma avangala kuda kutitu poiruvangalo?? :unsure::unsure: 
ஹாய்டா ராஜி...ஹாஹாஹா பாவம்டா அவங்களே ரொம்ப சின்ன வீட்ல இருக்காங்க இந்த பயபுள்ளைக சண்டை போடுறேன்னு அந்த வீட்டை உடைச்சிருவாங்கன்னுதான் பைட் சீனே வைக்கலைடா...ஹாஹாஹா எப்புடி கிரேட் எஸ்கேப் ஆகிட்டனா.... கண்டிப்பா மீனாட்சி அம்மா பார்த்துக்குவாங்கடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi mage epi supero super. kathir iyyo pavam nee. thurai nee ivvalavu nallavana? waiting for next epi
மகிழ்ச்சி சிஸ்... அவன் நல்லவனெல்லாம் இல்ல சிஸ் கில்லாடி பய சண்டைக்கு சோம்பேறிப்பட்டு ஒரு போன் காலுல பிரச்சனைய முடிச்சிருச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சீரியஸ் டாக் போய்கிட்டு இருக்கும் போதுவந்து காமெடி பண்ணறீங்க ஆபீசர்:rolleyes::D:p ஒரு fight scence மிஸ் ஆனா பீல் எனக்கு:cautious::cautious::cool:இந்த காமெடிக்கு போலீஸ்ன்னா பிள்ள love பண்ணும்போது என்னவா ஆகச் சொல்லுவீங்க மீனாட்சியம்மா:p:D
ஹாஹாஹா ஸாரி சிஸ் அது என்னவோ எனக்கு தன்னால வந்துருச்சு... பைட் சீனா அதுக்கு வேற இடம் பார்ப்போம் டியர்... அதுக்கெல்லாம் பயபுள்ள சேர்த்து பின்னாடி நல்லா வாங்கும்பா கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர் மகிழ்ச்சி ஸ்ரீ டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hayo yembuttu arrive
Super ud sis
ஹாஹாஹா பயபுள்ள சுத்த சோம்பேறி டியர் சண்டைக்கு பயந்துக்கிட்டு ஒரு போன் கால்ல வேலைய முடிக்குது பக்கி மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top