சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே.. உருவான கதை.

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

I am not new here. ஒரு வருஷமா இந்த சைட்ல நிறைய நிறைய கதை படிச்சிருக்கேன்.. நிறைய like, comment பண்ணியிருக்கேன்.. இன்னும் பண்ணுவேன். But never thought I would be on the other side of the river.. :p

கல்யாணத்துக்கு முன்ன வரைக்குமே கதைகள் படிச்சிருக்கேன்.. தமிழ் மட்டும் இல்லாம ஆங்கில நாவலும் ரசிச்சு படிச்ச கலங்கள் அது

வாழ்கையோட flow-ல கதை படிக்கற பழக்கமெல்லாம் மறந்து போடுச்சு.. 2017 டிசம்பர் ஒரு நாள் out of the blue, this particular story came to my mind. என் ஹஸ்பண்ட் கிட்ட சொன்னப்போ ‘இத நீ எழுதேன்.. நாமளே publish பண்ணிடலாம்’னு encourage பண்ணின்னார்.

அவர் கொடுத்த தைரியம் 2018 ஜான்-ல பேப்பரும் பென்னுமா உக்காந்தேன். It took nearly two months to get it on paper. சொல்லும் போது டெண்டு நிமிஷத்துல சொன்ன கதைய பேப்பர்ல எழுதும் போது அவ்வளவு ஈசியா இல்ல..

இதோ இப்போ எழுதியிருக்க மாதரி தான், முழு கதையையும் தமிழும் ஆங்கிலமுமா எழுதினேன். Once I finished the story, I had to document it.. அப்போ தான் மண்டை காஞ்சிடுச்சு! நிறைய English words-க்கான தமிழ் வார்த்தை தெரியல..

I had to google.. It was then I accidently bumped into this site. I was looking for a word and the link was to Sangeetha Jaadhi Mullai. I read that page and then kept reading.. I totally got addicted to Mallika mam’s story and after 100 episodes couldn’t stop.. read all her other stories. She is awesome!

ஏற்கனவே கதை படிக்க பிடிக்குமா?.. சோ சைட்ல வந்த பல கதைகள படிக்க ஆரம்பிச்சேன். Got to say we got to so many good authors here.

இந்த gapla I forgot all about my story

After a year (that is 2019) I realized its time I finish what I started.. and here it is. This story was never meant to be online, so my chapters will be of different size. Its only a imaginary story.. but few of the incidents are taken from the life of people I know.

“சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே..” இது ஒரு காதல் கொண்ட இரு உள்ளங்களின் கதை.

Heart racing story ellaam illa.. பார்த்து, உருகி, காதலிச்சு, பிரிஞ்சு, கண்ணீர் விட்டு.. அந்த மாதரி கத…

I have read and enjoyed many stories here.. so I wanted to share my story with you all before I do anything with it. Not everybody likes every kind of story.. read it and see if you like it and if you read it, please do let me know how you feel about it.

Hope to see some support..

I will post my first update tomorrow.

Thank you for all your time

:love: நட்புடன்,

Shoba Kumaran
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சிதறிய
நினைவுகளிலெல்லாம்
உனது பிம்பமே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷோபா குமரன் டியர்
 
Last edited:

Avatharini

New Member

Welcome
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top