சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே.. உருவான கதை.

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
i was wondering while thanking... how do u do it every single time? :oops: i mean.. u always thank everyone and 'like' everyone's comment individually... i tried it and I find it hard to keep track of it :oops:.. u r simply superb :)
and thank u dear
நாம ரெண்டு பேரும் நல்ல வாசகிதான் சிஸ் அப்புறம்தானே எழுத்தாளர்... நான் ரொம்ப நாளாவே சைலண்ட் ரீடர்தான்... நிறைய கதைகளை படிச்சிக்கிட்டேத்தான் இருப்பேன்...கதை எழுதுறது இப்பத்தானே சிஸ்... என்னை மாதிரி வாசகியா இருந்திட்டு நீங்களும் இங்க கதை எழுத வந்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. நீங்களும் நிறைய கதை எழுதனும் சிஸ்... (y)(y)(y)வாழ்த்துக்கள்.....என் கதையை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடுறவங்களுக்கு நானும் திரும்ப பதில் கொடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்...கமெண்ட்ஸ் படிக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும் டியர்...
 
Last edited:

SHOBA KUMARAN

உங்க அளவுக்கு கண்டிப்பா என்னால பதில் போட முடியும்னு தோணல.. but kandippa try pannuvaen :)
 
banumathi jayaraman

Well-Known Member
i was wondering while thanking... how do u do it every single time? :oops: i mean.. u always thank everyone and 'like' everyone's comment individually... i tried it and I find it hard to keep track of it :oops:.. u r simply superb :)
and thank u dear
தாங்கள் எழுதும் கமெண்ட்ஸ்ஸுக்கு
அது ஒரு ஒற்றை ஸ்மைலியாக
இருந்தாலும் பதில் வந்தால் ரீடர்ஸ்
ரொம்பவே சந்தோஷப்படுவாங்க

இதே தளத்தில் சில எழுத்தாளர்கள்
Like சொர்ணாசந்தனகுமார் டியர்
லதா பைஜூ டியர், சவீதா முருகேசன் டியர்
சரயு டியர், விஷ்ணு பிரியா டியர்,
மகேஸ்வரி ரவி டியர், ப்ரீத்தி பவி டியர்
ஷர்மிளா பானு டியர், ஷணாதேவி டியர்
ப்ரீத்தா கௌரி @ யஞ்ஞா டியர்
நளினி ஸ்ரீ டியர் இன்னும் நிறைய பேர்
இருக்காங்க
நான் சொல்லாமல் மறந்து விட்டிருக்கலாம்
யாரும் தவறாக நினைக்காதீங்க
இவங்கல்லாம் இன்னிக்கு நேரமில்லாட்டா
நாளைக்குன்னு பதில் போட்டுடுவாங்க

என்னைப் பொறுத்த வரைக்கும் யாராக
இருந்தாலும் நாம் எழுதியற்கு பதில்
கிடைத்தால் அது ஒரு சந்தோசம்தானே
அப்போ இன்னும் இரண்டு கமெண்ட்ஸ்
சேர்த்து எழுதணுமுன்னு ரீடர்ஸுக்கு
ஒரு ஆசை வருவது இயற்கைதானே,
ஷோபா குமாரன் டியர்?
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தாங்கள் எழுதும் கமெண்ட்ஸ்ஸுக்கு
அது ஒரு ஒற்றை ஸ்மைலியாக
இருந்தாலும் பதில் வந்தால் ரீடர்ஸ்
ரொம்பவே சந்தோஷப்படுவாங்க

இதே தளத்தில் சில எழுத்தாளர்கள்
Like சொர்ணாசந்தனகுமார் டியர்
லதா பைஜூ டியர், சவீதா முருகேசன் டியர்
சரயு டியர், விஷ்ணு பிரியா டியர்,
மகேஸ்வரி ரவி டியர், ப்ரீத்தி பவி டியர்
ஷர்மிளா பானு டியர், ஷணாதேவி டியர்
ப்ரீத்தா கௌரி @ யஞ்ஞா டியர்
நளினி ஸ்ரீ டியர் இன்னும் நிறைய பேர்
இருக்காங்க
நான் சொல்லாமல் மறந்து விட்டிருக்கலாம்
யாரும் தவறாக நினைக்காதீங்க
இவங்கல்லாம் இன்னிக்கு நேரமில்லாட்டா
நாளைக்குன்னு பதில் போட்டுடுவாங்க

என்னைப் பொறுத்த வரைக்கும் யாராக
இருந்தாலும் நாம் எழுதியற்கு பதில்
கிடைத்தால் அது ஒரு சந்தோசம்தானே
அப்போ இன்னும் இரண்டு கமெண்ட்ஸ்
சேர்த்து எழுதணுமுன்னு ரீடர்ஸுக்கு
ஒரு ஆசை வருவது இயற்கைதானே,
ஷோபா குமாரன் டியர்?
Very true... :) first time yaruku reply potaen, yaruku podalanu kandupidika konjam thinarinaen... appo muzhicha muzhi dhaan idhu... ipo ok.. i learnt to keep track of it :)
Thx dear.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top