Neengaatha Reengaaram 12

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
காதல் என்னை பிழிகிறதே......மருது மனசை இப்படி கருப்பு ஜூஸ் புளியருது போல காட்டினாலும் இந்த அம்மா வரவே இல்ல ....இப்போ ஜதி மட்டும் உங்கள தேடினேன் சொன்னா மட்டும் போதும் .....மருது ரியாக்ஷன் எப்பிடி இருக்கும் ....
 

Sainandhu

Well-Known Member
தைரியம்:unsure::unsure::unsure:
MM மின் நாயகிகள் பயமற்றவர்கள் எப்போதும் லேசாய் திமிருடன் வளைய வருவார்கள்

இது அது இல்லை....
எபி 12 வந்தாச்சு....
இன்னும், 2-3 எபியில்
கதையை முடித்து விடுவார்கள்....
all along , Maruthu this ,Marudhu that
என்று ஒன்சைடாவே கொண்டு போறாங்க...


தப்பை தட்டிக் கேட்கிற தைரியமான
பெண்ணின் கனவை சிதைத்து,சிறகுகளை
வெட்டி பலவீனமானவளா ஆக்கிட்டாங்க...
அவளோட நன்றியுணரச்சி இருந்த இடத்தில்
இப்ப பயத்துடன் கூடிய குற்ற உணர்வை ஏற்படுத்தி
இருக்காங்க...


அவனை கணவனாக பார்க்கிறாள், தான்...
அதையும் மீறி அவன் ஒரு தாதா என்ற
நினைப்பு தான் அவள் மனதில் பதிந்து இருக்கு...
இந்நிலையில் அவன் மனதை, அவனிடத்திலிருந்து
எப்படி படிப்பாள்....?
அவளோட நிலையையே பற்றியே...
அவள் ஒரு பெரும் குழப்பத்தில் இருக்கிறாள்....


ஒரு படிக்காத,முன்னாள் smuggler.( இது அவளுக்கு தெரியாத ஒன்று)
..இப்ப தாதாவாஇருக்கிற ஒரு நிழல் உலக மனிதனை மணந்த
அவளின் மனநிலை பற்றி...
மனிதர்களைப் படிப்பதில் வல்லவனான அவனே
அறிய,புரிந்து கொள்ள முயலவில்லை ....


அவன் தான் தேடலில் இருக்கிறான்...
அவளோ தேடல் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறாள்..


மல்லி என்ன சொல்ல வர்றாங்க என்றே புரியவில்லை...
ஒரு பெண்ணா, என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறாங்க...


டெயில் பீஸ்...:
கணக்கில் காட்ட முடியாத அளவிற்கு பண வசதிக் கொண்டவன்...
அவன்,ஒரு க.க. வி என்ற தெரிந்த பிறகு(?)
நியாயமற்ற முறையில் சேர்த்த சொத்து வேண்டாம் ,...
உழைத்து சாம்பதிப்போம்....
வாழ்வை முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்
என்று ஜெ சொன்னால்....அவனின் முடிவு என்னவாக இருக்கும்...!!???
நியாய, அநியாயம் அறிந்த அவள்...
மற்ற குறைகளை பெரிது படுத்தாமல்
ஏற்றுக் கொண்டாலும்.....
இந்த கடல் கடந்த வாணிபத்தை
சதாரணமாக ,இதுவும் கடந்த போன ஒன்று
என்று ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று நினைக்கிறேன்..
 

kayalmuthu

Well-Known Member
சின்ன புள்ள மாதிரி பாசத்துக்கு ஏங்குற மருது...
அவளின் பக்கமே யோசிக்கும் ஜதி....
எப்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள...
Very nice ud மல்லி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top