priyaganeshan
Well-Known Member
Nice ud sis....
அட ஆமா இதுல நம்ம ஜெர்மனி பாக்கமலே போய்ட்டோம்..அட.. ரெண்டு வருஷம் ஓடிப் போச்சி
இருங்க இப்போ தான் என்ட்ரி ஆயிருக்கா ...next எபில கண்டிப்பா பேசிடுவா....மருதுட்ட எப்போ தான்
மனந்திறந்து பேசுவா..
தைரியம்
MM மின் நாயகிகள் பயமற்றவர்கள் எப்போதும் லேசாய் திமிருடன் வளைய வருவார்கள்
FIRE
Aahaan..கண்ண கட்டிடோமே...
பேஸிக்கலி எங்களுக்கு கூச்சம் ஜாஸ்தி