Special
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் ரொம்ப வயசு வித்தியாசமுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைஞ்ச கணவன் மனைவியின் கதை. கதையோட பேர் ரொம்ப பொருத்தம்னு எனக்கு தோணுது உங்களுக்கு?
இப்படி ஒரு விசயத்த கதையா பண்ணலாம் அப்படினு மட்டும் தோணின கத அண்ட் வில்லன் வேணாம் வில்லி ஓகே னு கோமளவள்ளி வந்தா.
girl கு 17 boy கு 17 + 10 or 12 அப்படி தான் யோசிச்சேன் பட் ரோஜா 21 ஆனதும் சத்யாக்கு 33 ஆகிருச்சு {என்ன mila maths பாடம் நடத்துற} {that’s my favorite subject}
நம்ம சரோஜா sis கூட சொன்னாங்க ரொம்ப age gap பா.........னு நான் கூட சரி நம்ம readers தானே மாத்திடலாம்னு யோசிச்சிகிட்டே balcony ல இருந்து துணி காய போட்டு கிட்டு இருந்தேன்.
அப்போ என் பெரியப்பா பொண்ணோட husband வண்டிய நிறுத்தி யார் கூடயோ பேசிகிட்டு இருந்தாரு. {என் அப்பாவழி சொந்தம் தான்} அட இத எப்படி மறந்தேனு தோணிருச்சு. விஷயம் இதுதான், அவங்க ரெண்டு பேருக்கும் age gap 18 years. கண்டு, கேட்டு, கல்யாணம் பண்ணிகிட்டாரு {அப்படினா? எங்கயோ பாத்து பிடிச்சு போய் வீட்டுக்கு ஆள் அனுப்பி கல்யாணம் பேசி கல்யாணம் நடந்திருச்சு} அவருக்கு ஒரு 55+ இருக்கும். இப்போவும் பாக்க 35 மாதிரி இருக்காரு அந்த அக்கா இன்னும் 20 தாண்டல மூனு பசங்க இன்னும் இளமை மாறாம இருக்காங்க இந்த ஜோடிய பாத்ததும் சத்யா, செல்விக்கு இவங்க போட்டோ போட்டிருக்கலாம்னு தோணினது மறுக்க முடியாத உண்மைங்க.
அதுக்கப்போறமா கொஞ்சம் research பண்ணி பாத்தா எங்க குடும்பத்தை 10 கு 7 பேர் இளமை மாறாம இருக்காங்க பாலர் பியுட்டி இல்லங்க எங்க ஊர் தண்ணி அப்படி இருக்கு {இளமையா இருக்கணுமா எங்க ஊர் தண்ணில குளிங்க}
Korean dramas எல்லாத்துலயும் hero கு 30 + most heroin கும் அதே age நம்மள மட்டும் ஆண்ட்டி னு சொல்லுறாங்க this is not fair நா korea கு ஓட போறேன்.
கோமளவள்ளி
வள்ளிக்கும், மரகதத்துக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். கனகாம்பாளின் உடல்நிலை சீரில்லாததால் வள்ளி பாட்டி வசமாக குட்டி தங்கை வந்த பின்னால் தான் அன்னை தன்னை விட்டு விலகிட்டாங்க, என்று மனதில் ஆழமாக பதிந்தால் தங்கையின் மேல் வந்த வெறுப்பு நாளாக நாளாக பகையாக உரு மாறி விட்டது.
வில்லிக்கு தான் கோமளவள்ளி வந்தா, அப்பொறம் பழைய ஆல்பம் பாத்தப்ப ஒரு போட்டோ கண்ணில் பட்டது {poto not clear இல்லனா போட்டிருப்பேன், என் போட்டோ வேற} அதில் ஒரு white shoes அணிந்திருந்தேன்.
எனக்கும் என் சிஸ்டர் ருக்கும் ஒருவருட வித்தியாசம் தான் நா chubby யா இருக்குறதால எல்லாருக்கும் pet
எனக்கும் sis கும் always dishoom dishoom {எல்லாம் silly matters } எனக்கு ஒரு eight years இருக்கும், என்னோட cousin bro ஒருத்தர் business விஷயமா bangkok போனப்ப வாங்கி வந்த ஷூ.
அன்னைக்கு என்ன நடந்தது என்று சரியா நியாபகமில்ல ஒரு function என் sis ச யாரோ வெறுப்பேத்தினாங்க,{எல்லாம் என் ஷூ பத்தித்தாங்க} வீட்டுக்கு வரும் வர அது தொடர்ந்தது, வந்து கழட்டினதும் தூக்கிட்டு போய் வீட்டு பின்னாடி ஓடுற ஆத்துல வீசிட்டா. {இலங்கையின் மூன்றாவது நீளமான ஆறு {கழு} எங்க வீட்டு பின்னாடி தான் போகுது} ஆத்துக்கு 15 படி இருக்கு few sec அவ கூட எதிர் பார்க்கல ஏதாவது ஒரு படில இருக்கும்னு நெனைச்சாலோ என்னமோ but அது ஆத்துலயே போய் விழுந்திருச்சு, அது கழுதரைல போய் சேர்ந்திருக்கும். {ஆறு கடலில் கலக்கும் ஊர் கழுதற} அப்பொறம் சாரி சொல்லி சமாதானம் ஆகிட்டோம். இப்போ அவ husband எப்போ வெளி நாட்டுக்கு போனாலும் ஷூ, handbag , சாக்லேட் எல்லாம் வந்துடுது. இந்த விஷயம் நல்லா இருக்கேனு கோமளவள்ளிக்கு சேர்த்துட்டேன்.
சின்ன வயசுல இந்த மாதிரி குழந்தைகள் பண்ணுறது தான் ஒரு வயசுக்கு அப்பொறம் புரிஞ்சி தவற திருத்திக் கிறங்க, கோமளவள்ளி போல் சில பேரின் மனநிலை அறியப்படாமல் இருக்குறதால குடும்பத்துல பிரச்சினைகள் உருவாகுது. அது வன்மமா மாறி அவங்களையே அழிக்கும்.
சத்யதேவ்
சத்யா ரொம்ப பொசிட்டிவ்வா, எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கூட இருக்கிறவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற நல்ல உள்ளம் கொண்டவன். தன் குடும்பத்தை மட்டுமல்லாது தன் மனைவியின் குடும்பமும் என் குடும்பம்னு நினைக்கிற தங்கமான பையன். கோவப் படாம பொறுமையா யோசிக்கிறவன். மொத்தத்துல எல்லா உணர்ச்சியும் உள்ள மனிதன்.
தமிழ்செல்வி
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவள். எல்லாரையும் நல்லவர்கள் என நம்பும் உள்ளம் கொண்டவள். கொஞ்சம் தைரியமானவள். எந்த ஒரு விஷயத்தையும் {கற்பூறம் புத்தி} விரைவாக கற்றுக்கொள்பவள்.
1st epi லேயே சத்யா செல்வி meet பண்ணி இருக்கணும். நம்ம சிவா வேற mind ல இருந்து கிட்டே இருந்தானா சோ அவனையும் உள்ள கொண்டு வந்துட்டேன்.
என் friend ஒருத்தி கேட்டா என்ன நீ மூனு கதைக்கும் ஏதோ ஒரு link வச்சிருக்கானு
"மூனு இல்ல நாலு தீரன்ஸ் on the way எல்லாம் மெகா சீரியல் எடுக்கும் திட்டம். நாலு கதையையும் இணைச்சி 1000 episodes போட போறேன்னு சொல்லிட்டேன். {போன்ல சொன்னதுல அவ face reaction தெரியல.}
நாம அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும், நீ கலக்கு மச்சி, நடிக்க எனக்கும் வாய்ப்பு குடுன்னு சொல்லிட்டா. உங்களுக்கும் நடிக்க ஆச இருந்த எந்த character வேணும்னு இப்பவே book பண்ணிடுங்க. அப்பொறம் இந்த mila பொண்ணு நம்மள கூப்பிடலைனு குறை சொல்ல கூடாது.
என்னதான் கண்ணுல விளக்கெண்ணெயை போட்டு தேடினாலும் என் கண்ணுக்கு mistakes தெரியமாட்டேங்குது, letter style மாத்தியும் பாத்தாச்சு, என்னடா இதுனு பார்த்தா நம்ம எழுதினது நம்ம மூளைக்கு தெரியுமாம் so read பண்ணும் போது mistakes இருந்தாலும் சரியா தான் read பண்ணுமாம். link ல போய் read பண்ணும் போது தான் தெரியுது.
எல்லா கதையும் just imagination தான். எந்த கருத்தும் சொல்ல வரல. just for fun reading மட்டுமே. சிக்கலான life ல என்னால முடிஞ்ச ஒரு குட்டி சந்தோசம்.
எல்லாம் பொறுத்துக்க கொண்டு mila கூடயும், ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் கூட traval பண்ணுற அனைவருக்கும் நன்றி.
MILA

Last edited: