ஹாய் கியூட்டிபாய்ஸ் தீரன்ஸ் கூட enrty தந்துட்டேன்.
இதுல யாரு யாருக்கு ஜோடி எல்லாம் கதையில் காணலாம்.
ஏற்கனவே ரெண்டு கத போய்கிட்டு இருக்கு ரெண்டையும் கம்ப்ளீட் பண்ணிட்டுதான் தீரன்ஸ் வருவாங்க.
என்னை மறந்தவளே
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்.
என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி
மூன்று கதைகளுக்கும் நீங்கள் தரும் ஆதரவை இந்த கதைக்கும் தருவீங்க என்ற நம்பிக்கையில் போட்டோஸ் ஓட வந்துட்டேன்.
தீரமுகுந்தன் என்னை மறந்தவளேயில் என்ட்ரி தந்த மாதிரி விஷ்வதீரன் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளியில் என்ட்ரி தருவான்.
யாருக்கு யார் ஜோடி any guess
VISHVADEERAN
DEERAMUGUNDAN
AROHI
PINKI {PIRIYAVATHANI}

Last edited: