P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
வேண்டாமுன்னு சொல்லறதுக்கு பதிலா அவன் காதுல மட்டும் வேற ஒருத்தரை காதலிக்குறேன்ன்னு சொல்லி இருக்கலாம் ....வல்லபன் விட்டது தொல்லைன்னு போய்
இருப்பான்....

Yes அவன் கிட்ட சொல்லியிருக்கலாம்.....
வேண்டாம்னு சொல்லிடு மட்டும் சொன்னாளே.......
 

Sundaramuma

Well-Known Member
வேற பிளான் ??? .... எப்படியும் கல்யாணம் பண்ண தானே இருந்தான்.....
ரிஷப் play பண்ணியிருப்பான் இப்போ சொல்லவேண்டாம்னு......
எனக்கொரு doubt......
அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க.....
மாமாகிட்ட சொல்லித்தான் பண்ணனும்.....
2ம் கல்யாணம் எல்லாம் சொல்றானே......

What is his motto????
அர்ச்சுவை கல்யாணம் பண்ணுறதா????
இல்லை வேறேதும் plan ஆ????
 

Sundaramuma

Well-Known Member
வேற தப்பான நோக்கம் இருக்கிறவங்க தான் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுவாங்க ...வீட்டுக்கு தெரிய கூடாது .....
ரிஷப் play பண்ணியிருப்பான் இப்போ சொல்லவேண்டாம்னு......
எனக்கொரு doubt......
அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க.....
மாமாகிட்ட சொல்லித்தான் பண்ணனும்.....
2ம் கல்யாணம் எல்லாம் சொல்றானே......

What is his motto????
அர்ச்சுவை கல்யாணம் பண்ணுறதா????
இல்லை வேறேதும் plan ஆ????
 

Sundaramuma

Well-Known Member
எஸ்...ஏன் சொல்லலை .....காதலன்னு சொன்னா என்ன ஆகிடும் ...எதுக்கு மறைக்கணும்...எதோ சரி இல்லை ....
Yes அவன் கிட்ட சொல்லியிருக்கலாம்.....
வேண்டாம்னு சொல்லிடு மட்டும் சொன்னாளே.......
 

Joher

Well-Known Member
வேற பிளான் ??? .... எப்படியும் கல்யாணம் பண்ண தானே இருந்தான்.....
தெரியல......
அப்படி இருந்தால் பாலா துணையோடு அப்பவே மும்பைக்கு அனுப்பியிருக்கலாமே......
Lover க்கு கல்யாணம் என்றதும் ஓடோடி வந்திருக்கவேண்டாமா????
ரெண்டுமே பண்ணல.....
2வது கல்யாணம் மட்டும் stress பண்ணுறான்.....

Why......
 

ThangaMalar

Well-Known Member
வேண்டாமுன்னு சொல்லறதுக்கு பதிலா அவன் காதுல மட்டும் வேற ஒருத்தரை காதலிக்குறேன்ன்னு சொல்லி இருக்கலாம் ....வல்லபன் விட்டது தொல்லைன்னு போய்
இருப்பான்....
அப்புறம் நமக்கு எப்படி கதை வரும்?..
ரிஷப் தான் அவளுக்கு பொருத்தமா இருக்க மாட்டானே..
அர்ச்சனாவ யார் காப்பாத்துறது?.. :LOL::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
மத்தவங்க கமெண்ட் பதில் சொல்லறப்போ அவங்க கமெண்ட் முன்னால வராது இல்லை மல்லிகா ....என்னோடது தான் முதல்ல வருது ....ஏன் ???
Reply பட்டனை அழுதிட்டு ஒரு
செகண்ட் வெயிட் பண்ணனும்
இல்லாட்டி நம்மளோட ரிப்ளை
முன்னாடி வந்துடும்,
சுந்தரம்உமா டியர்
இதுமாதிரி எனக்கு நிறைய
டைம் வந்திருக்கு
அப்புறமா நான் சரி
பண்ணுவேன்ப்பா
 

Sundaramuma

Well-Known Member
எஸ்...இவளையே பார்த்துக்க சொல்லிட்டான் ....இவளுக்கு கல்யாணம்ன்னா ஓடி பறந்து வந்து இருக்க வேண்டாமா ... அர்ச்சனா ஒரு லூசு ....
தெரியல......
அப்படி இருந்தால் பாலா துணையோடு அப்பவே மும்பைக்கு அனுப்பியிருக்கலாமே......
Lover க்கு கல்யாணம் என்றதும் ஓடோடி வந்திருக்கவேண்டாமா????
ரெண்டுமே பண்ணல.....
2வது கல்யாணம் மட்டும் stress பண்ணுறான்.....

Why......
 

Sundaramuma

Well-Known Member
வேற சைட் தமிழ் எழுதி இங்க பேஸ்ட் பண்ணின தான் இப்படி வருது பானு.....நம்ம சைட்-ல எழுதினா சரியா வருது .....

Reply பட்டனை அழுதிட்டு ஒரு
செகண்ட் வெயிட் பண்ணனும்
இல்லாட்டி நம்மளோட ரிப்ளை முன்னாடி வந்துடும், சுந்தரம்உமா டியர் இதுமாதிரி எனக்கு நிறைய டைம் வந்திருக்கு அப்புறமா நான் சரிபண்ணுவேன்ப்பா
 

Joher

Well-Known Member
எஸ்...இவளையே பார்த்துக்க சொல்லிட்டான் ....இவளுக்கு கல்யாணம்ன்னா ஓடி பறந்து வந்து இருக்க வேண்டாமா ... அர்ச்சனா ஒரு லூசு ....
உங்க commentக்கு நீங்க driverஆ இருக்கிறது நல்லா தான் இருக்கு......
அப்படியே இருக்கட்டும்......

Site கூட அப்பப்போ கொஞ்சம் மக்கர் பண்ணுதுன்னு நினைக்கிறேன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top