P9 Sarvam Sakthi Mayam

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆரம்பத்தில் அர்ச்சனா மேல ஆத்திரப்பட்டு பொங்கினோமே... :devilish::devilish:
கொஞ்சம் கொஞ்சமா அர்ச்சனாக்கு ஆதரவா நம்மள மாத்துற மல்லியின் மாயத்தை பாருங்க.. :LOL:அனுபவிங்க :ROFLMAO:

இரக்கமுள்ள மனசுகாரங்க..
அழுகையை பார்த்தா இளகிருவோம்:sick:
 

Sundaramuma

Well-Known Member
அதுக்குன்னு பேசாம இருப்பாங்களா .....தங்கைக்கு பேசுறது .....நோட்டீஸ் அனுப்பினதால என்ன நிலைன்னு தெரியும்ல .....
Divorce notice பற்றி தெரியாதே.....
பேசி 3 months ஆச்சு......
திட்டு கிடைக்குமே......
வீட்டுக்காரனை இங்கே விட்டுட்டு அங்கே என்ன பண்ணுற.....

இதுக்கும் ரிஷப் க்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கிறேன்......
 

Joher

Well-Known Member
Kathalukku mattum unmaiya irukka and athu than probleme...

Avalukku pidikuthj, pidikala vera vishayam... she has no right to hurt his self respect this way... athulayum azhugaiyum ava amma miss panranu than... appo kooda no guilt nor self pity (Joher namma rendu perume thappu.. haha)

அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்பா.....
அப்பவும் Never give up......;):LOL:
 

fathima.ar

Well-Known Member
அதுக்குன்னு பேசாம இருப்பாங்களா .....தங்கைக்கு பேசுறது .....நோட்டீஸ் அனுப்பினதால என்ன நிலைன்னு தெரியும்ல .....

சின்ன புள்ள
தெளிவில்லாமல் செஞ்சிருச்சு...

வக்கீலு தெளிய வச்சு
தெளிய வச்சு சரி செஞ்சுருவான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top