P9 Sarvam Sakthi Mayam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love:
நீங்க போட போறேன் ன்னு சொன்னாலே... வரிசை கட்டி நிப்போம்..
பிளாக் ல டிக்கெட் வாங்குற ஆப்சன் மட்டும் இருந்துச்சி...
அள்ளிடுவோம்.. :LOL::LOL:
ரொம்பவே கரெக்ட், தங்கமலர் டியர்
 

fathima.ar

Well-Known Member
அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......
அழுதாலும் புரண்டாலும் அந்த time யார் தப்பு பண்ணுறாங்களோ அவங்களுக்குக்கு support இல்லை......

ராட்டினம் மாதிரி அப்படியே மாத்திருவாங்க ஞாபகம் வச்சுக்கோங்க..

வல்லப் அழுதா அதை ரொம்ப எமோஷனலா தான் கொண்டு போவாங்க..
அப்போ படிக்கிறவங்களுக்கு ஃபீல் ஆகும்ல...
 

Joher

Well-Known Member
இப்போ தப்பு பண்ணுறதுக்கு காரணமே நீங்க தான் .....இது எப்படி இருக்கு:alien:

அதான்......
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பானாம்.....
அதான் பண்ணுற......

Divorce மட்டும் அம்மாக்கு தெரிச்சுது இவளுக்கு சங்கு தான்......
 

Joher

Well-Known Member
ராட்டினம் மாதிரி அப்படியே மாத்திருவாங்க ஞாபகம் வச்சுக்கோங்க..

வல்லப் அழுதா அதை ரொம்ப எமோஷனலா தான் கொண்டு போவாங்க..
அப்போ படிக்கிறவங்களுக்கு ஃபீல் ஆகும்ல...
Night கடவுளிடம் நீயே கதினு சொல்லபோறதா வந்ததே......
நம்ம extra fitting தான் அழுகை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top