P9 Sarvam Sakthi Mayam

Advertisement

ThangaMalar

Well-Known Member
தெரிஞ்சிதான் செய்றாளாம்:sneaky:
இப்ப என்ன
தன் தவறை உணர்ந்து அழுகிறாளா????:rolleyes:
அம்மா கூட பேசனுமாம்..
அவ்ளோதான்.
அவ சைடுல அவ தவறே செய்யல பா..
அவ காதலுக்கு உண்மையா இருக்கா..
 

fathima.ar

Well-Known Member
அது நிஜம் தானே......
சும்மா பேசினால் கூட ok......
Divorce notice அனுப்பிவிட்டு அவனோட custodyல இருக்கிற மாதிரி hus கிட்டேயே பேசுறா......
அப்புறம் என்ன......

பவி நம்ம பொண்ணு ஏன் துள்ளுது......

:D:D:D
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அது நிஜம் தானே......
சும்மா பேசினால் கூட ok......
Divorce notice அனுப்பிவிட்டு அவனோட custodyல இருக்கிற மாதிரி hus கிட்டேயே பேசுறா......
அப்புறம் என்ன......

பவி நம்ம பொண்ணு ஏன் துள்ளுது......
Therila KA...ava kannerril Akka irakabaduranga pola...
Ava avangama ethirthu pesa vendiyathuthane...at least she should have told my sweetheart before marriage adha panama nirudhunu matum sona...lusu....nala siriche sandhosama thane irundha en chellathai pathathim scene podra kedi
 

banumathi jayaraman

Well-Known Member
சாப்பிட வந்தவனை டேபிளை
கிளீன் செய்யுன்னு சொன்னா
அவன் கண்ணாடி ஜாடியைப்
போட்டு உடைக்கத்தான்
செய்வான்
நீ செய்வியா?
இல்லை, உன்னோட ஆணழகன்
ரிஷப் மாடல் செய்வானா,
அர்ச்சனா?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Even I felt pity for her..but the way she behaved makes me very angry...how come she will sit in Bombay and send notice at least she should have explained herself via phone...not doing all these just crying I don't feel pathetic for her...its shameful...and she s telling I know what am doing...how arrogant... She doesn't feel bad for the way she treats my sweetheart.... Bloody girl.
இந்த வாதமும் சரி தான், மை லார்ட்.. :p:p
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லாத்தான் கேட்டான்,
நாக்கைத் பிடிங்கிக்கிற மாதிரி
புருஷன்-னு வேண்டாம்
ஒரு மனுஷனா வல்லபனை
மதிச்சிருக்காலாமில்லே?

அது எப்படி? எப்படி?
ஒரு வக்கீல்,பொது இடத்தில
உன்னிடம் வந்து சத்தம் போட்டு
கலாட்டா பண்ணுவானா?
அவ்வளவு பயந்தவளா, நீயி?
இது நீயா சொல்லுறியா?
இல்லை அந்த ரிஷப்புக்கு
நீயி மவுத் பீசா, அர்ச்சனாப்
பெண்ணே?
 
Last edited:

Hema27

Well-Known Member
Yes..
என்னென்ன வழில காதல் கை கூடுமோ அதெல்லாம் டிரை பண்றா..
தப்போ சரியோ..
முன்னாடியே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி இருக்கலாம் ல..
அத செய்யலையே.. அம்மா மேல பாசமுள்ள பிள்ள..
அதான் இப்பவும் அம்மா அவளை வெறுத்திருவாங்களோ னு அழுகை:cry:
 

banumathi jayaraman

Well-Known Member
உங்கம்மாவுக்கு தெரியாமலே
வல்லபனை நீயி டைவர்ஸ்
செஞ்சிடலாமுன்னு நினைக்கிறாயா,
அர்ச்சனா?
அது எப்படி நடக்கும்?
வல்லபன் சொன்னாலும்
சொல்லாட்டாலும் இன்னிக்கு
இல்லாட்டியும் நாளைக்கு
உங்கம்மாவுக்கு விஷயம்
தெரியாமையாப் போகப்
போவுது?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top