P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Of course
அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......
அழுதாலும் புரண்டாலும் அந்த time யார் தப்பு பண்ணுறாங்களோ அவங்களுக்குக்கு support இல்லை......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......
அழுதாலும் புரண்டாலும் அந்த time யார் தப்பு பண்ணுறாங்களோ அவங்களுக்குக்கு support இல்லை......
வக்கீலு ஏன்பா அழணும்? இந்த மாதிரி ஒரு ஸ்திர புத்தி இல்லாத.. பொண்ணை கட்டினத்துக்கு வேணா தனியா போயி அழட்டும்...

தப்பு யார் பண்ணினாலும் தப்பு தான்.
 

Sahi

Well-Known Member
தோடா....அவளை இதை விட நாகரீகமாய் யாராலும் டிரிட் செய்ய முடியாது...என் ஆளா பேசினா avalothan KA.:(:(:mad:
Ungala sandai podave log in paninen:devilish:
Pavi sis indha edathula ungala ethirparthane
unga aala pesumpodhu neenga entry kuduppeengannu. ha ha ha
 

Joher

Well-Known Member
அம்மாகிட்ட பேசணும்னு தான் அழுகை ...bad :cautious::cautious:

தப்பே பண்ணினாலும் அம்மாகிட்ட இருந்து காப்பாத்துறவன் கண் முன்னாடி இருக்கிறான்......
என்னத்த சொல்ல......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top