P9 Sarvam Sakthi Mayam

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Yes..
என்னென்ன வழில காதல் கை கூடுமோ அதெல்லாம் டிரை பண்றா..
தப்போ சரியோ..
முன்னாடியே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி இருக்கலாம் ல..
அத செய்யலையே.. அம்மா மேல பாசமுள்ள பிள்ள..
Idhai kuda senjirkalam ma..IPA senja ava seyrathhu kathal ilayee.
 
fathima.ar

Well-Known Member
Therila KA...ava kannerril Akka irakabaduranga pola...
Ava avangama ethirthu pesa vendiyathuthane...at least she should have told my sweetheart before marriage adha panama nirudhunu matum sona...lusu....nala siriche sandhosama thane irundha en chellathai pathathim scene podra kedi

Chinna level kd da..

Illaina appove olunga escape aagiruppa:cool:
 
Sundaramuma

Well-Known Member
அவன் சரியா தான் சொல்லறான்....செய்தது எதுவும் இவளுக்கு தப்ப தெரியலை ......அம்மாவை பார்கணும்மு தான் அழுகை ...அம்மாவை வந்து பார்க்க வேண்டியது தானே ...ரிஷிப் வேண்டாம்னு சொன்னானா .....:rolleyes::rolleyes:
 
D

[Deleted] admin 4

Guest
அவ சைடுல அவ தவறே செய்யல பா..
அவ காதலுக்கு உண்மையா இருக்கா..
Kathalukku mattum unmaiya irukka and athu than probleme...

Avalukku pidikuthj, pidikala vera vishayam... she has no right to hurt his self respect this way... athulayum azhugaiyum ava amma miss panranu than... appo kooda no guilt nor self pity (Joher namma rendu perume thappu.. haha)
 
Joher

Well-Known Member
Therila KA...ava kannerril Akka irakabaduranga pola...
Ava avangama ethirthu pesa vendiyathuthane...at least she should have told my sweetheart before marriage adha panama nirudhunu matum sona...lusu....nala siriche sandhosama thane irundha en chellathai pathathim scene podra kedi
ஓவரா செல்லம் சொல்லாதே......
பின்னாடி செல்லத்தை திட்டுற நிலை வரும்.....
So கொஞ்சமா செல்லம் சொல்லு....
 
ThangaMalar

Well-Known Member
ஆரம்பத்தில் அர்ச்சனா மேல ஆத்திரப்பட்டு பொங்கினோமே... :devilish::devilish:
கொஞ்சம் கொஞ்சமா அர்ச்சனாக்கு ஆதரவா நம்மள மாத்துற மல்லியின் மாயத்தை பாருங்க.. :LOL:அனுபவிங்க :ROFLMAO:
 
ThangaMalar

Well-Known Member
அவன் சரியா தான் சொல்லறான்....செய்தது எதுவும் இவளுக்கு தப்ப தெரியலை ......அம்மாவை பார்கணும்மு தான் அழுகை ...அம்மாவை வந்து பார்க்க வேண்டியது தானே ...ரிஷிப் வேண்டாம்னு சொன்னானா .....:rolleyes::rolleyes:
விவாகரத்து நோட்டீஸ் ஊரெல்லாம் பரவியிருக்கும் ன்னு பயம்... :(
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top