Neengaatha Reengaaram 2

Advertisement

Suvitha

Well-Known Member
வேண்டாம்...வேண்டாம்...வேண்டாம்...
ஆனால், வேணும்...வேணும்...வேணும்...
இதுதான் இப்போ மூர்த்தி யின் மனநிலை.

பரவாயில்லை, தூரத்தில் இருந்தே ஜெயந்தியின் முகத்தை வைத்தே அவளின் மனநிலையை கரெக்டா கணக்கு பண்ணிட்டான் மூர்த்தி...
 

sindu

Well-Known Member
" கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதே...!!"

What a line Malli
Is it a premonition for this story???

Jeyanthi over nerkonda paarvai...
oruthan uththu paarpadhu kooda theriyaamal...

Vimalan and appa
mini dada paarthu bayapaduraanga
ponnu kettalum kudukka mattanga....
in current situation

waiting engae sellum indha kadhai :)
 

ThangaMalar

Well-Known Member
தூரத்தில் இருந்தே ஜெயந்தியின் முகத்தை வைத்தே அவளின் மனநிலையை கரெக்டா கணக்கு பண்ணிட்டான் மூர்த்தி...
மனநிலைய கணக்கு பண்ணி என்ன பிரயோஜனம்...
லகானை எப்படி கணக்கு பண்றது?..
 

Joher

Well-Known Member
நேரம் நன்றாக இருக்க படிக்காத பணக்காரன் ஆகிவிட்டான்......

ஊர்ல முக்கால்வாசி பேர் படிக்காத பணக்காரன் தான்.....
படித்தவனெல்லாம் அவன் கீழே......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top