Joher
Well-Known Member
Akka juice kudichingala ka
எனக்கு பிடிக்காத ஒரு item ஜூஸ்......
Akka juice kudichingala ka
அயித்தான்.....எதுக்கு மல்லிகா டியர் சொல்லிக்
கொடுக்கணும்?
ஷக்தி ப்ரியாவுக்கு என்ன வேலை?
சின்னவளை மட்டும் பார்த்து
மூத்தவளை அம்போ ன்னு
ஹாஸ்டலில் தள்ளி விட்டுட்டாள்
அதிலே வந்த வினைதான், இது
Joher டியர்
எனக்கு சாப்பாட்டை விட ஜூஸ்எனக்கு பிடிக்காத ஒரு item ஜூஸ்......
எனக்கு சாப்பாட்டை விட ஜூஸ்
ரொம்பவும் பிடிக்கும்ப்பா
கருப்பு கருகமணி தாலி போட்டுஅயித்தான்.....
ஏனுங்கோ.....
யோவ் வக்கீலு.....
எது வேணும்னாலும் ok......
No பாவா........
அவங்க சொல்லட்டும்.....கருப்பு கருகமணி தாலி போட்டு
தெலுங்கு பேசுறவங்க கணவரை
பாவா-ன்னு-தான் சொல்லுவாங்க,
Joher டியர்
அவங்க சொல்லட்டும்.....
வல்லபன் தமிழ் தானே?!!!
FB ல நம்மூரு புள்ளைங்க எல்லாம் பாவானு தான் சுத்துறாங்க......
அவங்க சொல்லட்டும்.....
வல்லபன் தமிழ் தானே?!!!
FB ல நம்மூரு புள்ளைங்க எல்லாம் பாவானு தான் சுத்துறாங்க......
ஏங்கண்ணு ஏன்????
ஏங்கண்ணு ஏன்????