Sarvam Sakthi Mayam 8

Advertisement

umaradha

Well-Known Member
Romba manasukku kashtama irukku ud padithu. Vallabhankku aen intha maadhiri nadakkanum? Mudhalil Archana mel romba kovamaa thaan vandhadhu. Aanaal aval azhuvadha paartha avalum konjam paavam thaanonu thonudhu. Kadhai melkondu eppadi poga poradhune theriyalaiye? Vallabhano vaazhkaiyil oru tharam thaan kalyanam engiraan. Appa Archanava divorce koduthutta appuram avan life muzhukka brahmachaariya?
 

Joher

Well-Known Member
Romba manasukku kashtama irukku ud padithu. Vallabhankku aen intha maadhiri nadakkanum? Mudhalil Archana mel romba kovamaa thaan vandhadhu. Aanaal aval azhuvadha paartha avalum konjam paavam thaanonu thonudhu. Kadhai melkondu eppadi poga poradhune theriyalaiye? Vallabhano vaazhkaiyil oru tharam thaan kalyanam engiraan. Appa Archanava divorce koduthutta appuram avan life muzhukka brahmachaariya?

வல்லபன் தான் divorce குடுக்க போறதில்லையே......
ஒன்னு compromise.....
இல்லை விஸ்க்......

செய் இல்லை செத்துமடி......
 

sindu

Well-Known Member
Interesting episode Malli
As usual kadhaiyin pokku kanikka mudiyalai

Already you have tagged archana as kuzhappavadhi....
All her behavior is like that....
waiting for next episode
 

sindu

Well-Known Member
hi
MM வந்துவிட்டேன் குடைச்சல் கேள்விகளுடன்
அதான பார்த்தேன் என்று நினைப்பீங்க


ரௌடி வக்கீலு நேற்று பசியென்று சொல்லி பரிதாபத்தை பெற்றுவிட்டான்
இன்று அவனுக்கு கண்டிப்பு இருக்கு
அவளை பார்க்க வந்தவன் தானே அவள் போகிறாள் என்றதும்
ஏய் நில்லு என்று குரலுயர்த்தி நிறுத்தி இருக்கலாம்
அதை விட்டு கோபம் எதுக்கு ?
இவனோ டைவர்ஸ் கொடுக்க வில்லை
டைவர்ஸ் கொடுக்கும் எண்ணமும் இல்லாமல்தான் வந்தான்
அப்படி இருக்க எதற்கு மாற்றானிடம் மனைவியானவளை
விட்டு கொடுத்து பேசணும் கொஞ்சமும் தரமாய் இல்லை
கதையை சொல்லிட்டு வந்திருக்கணும் சொல்கிறானா .......
எங்க இவனை கண்ட நாள் முதல் நாட்டாமை ஆர்ப்பாட்டம்
இதைத்தான் கண்டாள்
சுமூகம் இருந்திருந்தால் சொல்லி இருப்பாள்
பயம் மட்டுமே உணர்வாய் நின்றுவிட்டது இவன் பால்
அப்படியும் வேண்டாமென்று சொல்கிறாள்
இவனும் கேட்கலை அவ ஆத்தாவும் கேட்கலை
சூல்லென்று வீழ்கிறான்
தன் கொள்ளகைக்கு மாறானவள் என்று
யோசிக்கவில்லை தான் வந்ததே
அவள் வேண்டாமென்று சொல்லிய நாட்டாமைக்குத்தான் என்று
அம்மா சொன்னாங்க அக்கா சொன்னாங்க என்று
மணமேடைக்கு போய்விட்டான்
மங்கலமில்லாமல் சம்மதமிலாமல்
இவன் பக்கம் தவறு இல்லையா ..........
பாவம் அவள்
மரணதுண்டை போட்டு மடக்கப்பட்டுவிட்டாள் .
நன்பனென்று நம்பியவன் நடுநிலை தவறிவிட்டான்
நாட்டாமைக்கு வந்தவன் நாயகனாகிறான்
உறவுகள் உறுத்தாலாய் இருக்கு
'தோளுக்கு மேல் தூக்கி வளர்க்கவும்
பின் ஒளிந்து கொள்ளவும் தகப்பனில்லை'
தாயிடம் தந்தையை காணவில்லை
முருகனை போல் எனக்கென்று தனி வழி , என் வாழ்க்கை என்று ....
பிடிவாத்தில் .....
முன்னரே காதலித்தவனை கைப்பிடிக்க நினைக்கிறாள்
நியாயம் தானே
மஞ்சள் கயிறு பாசகயிறாய் போய்விடுமோ என்று
உடனடி முடிக்க முடிவெடுத்துவிட்டாள் .
டைவர்ஸ் கேட்டவளிடம்
தாலியை பற்றி கேட்பது அபத்தமல்லவா?
நிதானமாய் பசியாறி சைட் அடித்த பின்
தன் வாழ்க்கை தான் மட்டுமே முடிவெடுத்து
வாழனும் என்று விரும்பியவள்
இன்று சிக்கலில் மாட்டி கொண்டாள்
அவள் மனதுக்குள் எவ்வளவு
குமுறல் இருந்திருக்கும் போன நாட்களில்
அவளுக்கு அவள்மேலேயே
தனிரகமும் சுயபசதாபமும் கொடுமை
பாவம்
அவளுக்கு இருக்கா நீங்கதான் சொல்லணும்
Well said
Archana kannottathil azhagaa kuduthu irrukeenga...
avalum paavam thaan
evvlo thaan thaanguva
adhaan amma thangai ninaippu vandhadhum
thavirkka mudiyaamal kaneer
 

sindu

Well-Known Member
// நிதானமாய் ரெப்ஷ் ஆகி பசியாறி சைட் அடித்த பின்....//
இதற்குத்தான் அந்த பாட்டு....ஏன் ஏன்று...? :p


வாய் மட்டும் விடாம வேண்டாம்,வேண்டாம் என்று சொல்லுது...
கண் அதன் போக்கில் ஆராய்ச்சி பார்வை விடுத்து
அனுபவித்து ரசிக்கிறது....
மனமோ சொர்க்கத்தை நினைக்கிறது....
பொட்டு இருந்தால்தான் பார்க்க நல்லாயிருக்கு...
வேற பெண்களிடம் சொல்ல முடியுமா....?


விருப்பமின்றி கல்யாணம் செய்தவனும் வேதாளம்....
விருப்பட்டு திருமணம் செய்ய நினைப்பவனும்
அரச மரத்தில தொங்குகிறான்....
எந்த வேதாளம் பெஸ்ட் என்று அச்சு
டிஸைட் பண்ணப் போறாள் ....?


ரிஷப் இன்னும் தன் பெற்றோரிடம் காதலைப் பற்றி சொல்லவில்லையோ...?
அச்சுவையும் அவள்வீட்டில் சொல்ல விடவில்லையோ...?
இதுதான் சிக்கலின் காரணமோ ....?


எல்லா விஷயத்திலும் தன் முடிவுதான் என்றிருப்பவள்...
ரிஷப்பின் அதட்டல்,மிரட்டலுக்கும் பணிகிறாள்...
வல்லபனின் முரட்டு கோபத்திற்கும் பயப்படுகிறாள்.
உறவுகளை நினைத்து சுயபச்சாதாப அழுகையில் கரைகிறாள்..
very complex personality....


வல்லப் கடவுளிடம் சரண் அடையப்போவது
யாரை காப்பாற்ற...?
//விருப்பமின்றி கல்யாணம் செய்தவனும் வேதாளம்....
விருப்பட்டு திருமணம் செய்ய நினைப்பவனும்
அரச மரத்தில தொங்குகிறான்....
எந்த வேதாளம் பெஸ்ட் என்று அச்சு
டிஸைட் பண்ணப் போறாள் ....?
//
:p:p:p
 

Joher

Well-Known Member
அவன் கிட்ட இப்ப பே பன்ற‌ அளவு பணம் இருக்கு..
சாப்பிட கூப்பிட்டவ பே பன்னுனாலும் வேணாம் சொல்ல மாட்டோம்

உன் பணம் பணம்
என் பணம் பணம்
உன் பணம் என் பணம்......
பணம் பணம்......
 

banumathi jayaraman

Well-Known Member
சொன்னதெல்லாம் செய்கிறாள்..........
இன்னும் கொஞ்சம் பேசினால் உண்மையெல்லாம் சொல்லிடுவா போல......

மும்பைக்கு வர sketch போட்டு கொடுத்தது முதல் divorce notice அனுப்பியது வரை......
Mastermind ரிஷப்......

அவனுக்கும் இவளோட சொத்து பற்றி தெரிஞ்சிருக்குமோ?????
கண்டிப்பாக தெரிஞ்சிருக்கும், Joher டியர்
அதனாலதான் அப்பா அம்மாவுக்கு பிடிக்காட்டியும்
மாமாவை வைச்சு பேசி உன்னை கல்யாணம்
செஞ்சுக்கறேன்-ங்கிறான்
வல்லபனை இவள் கல்யாணம் செஞ்சதே
இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருது
உன்னைய யாரு கல்யாணம் செய்ய
சொன்னா-ங்கிறான்
வட போச்சே பீலிங்-தான் ரிஷப்பை
கண்டபடி பேச வைக்குது, Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top