Sarvam Sakthi Mayam 8

Advertisement

Hema27

Well-Known Member
Light ah இது?
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்க்குறான்..
பார்த்தாலும் வேண்டாம்னு முடிவு
பண்ண பின்னாடி அவள் உடைய விமர்சிக்க rights இல்லை னு நினைக்கிறது செம ல!!!
 

fathima.ar

Well-Known Member
சொன்னதெல்லாம் செய்கிறாள்..........
இன்னும் கொஞ்சம் பேசினால் உண்மையெல்லாம் சொல்லிடுவா போல......

மும்பைக்கு வர sketch போட்டு கொடுத்தது முதல் divorce notice அனுப்பியது வரை......
Mastermind ரிஷப்......

அவனுக்கும் இவளோட சொத்து பற்றி தெரிஞ்சிருக்குமோ?????

Love thaane panraaan..
Ashwin Anand category la varuvaano ennamo
 

Joher

Well-Known Member
இவளுக்கும் வீட்டுக்காரனை எப்படி கூப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்கல மல்லி......

சர் சொன்னதுக்கு சர்-ருன்னு சீறலையே.......
 

Hema27

Well-Known Member
ரிஷப் இரண்டாவது கல்யாணம் னு சொல்லவே கேவலமா இருக்குன்னு சொல்றான்...அப்பா சம்மதிக்க மாட்டார் ன்னு சொல்றான்... Already விலக தயார் ஆயிடானோ
 

Suvitha

Well-Known Member
Instant மாப்பிள்ளை ஆக்கி, கெத்தா திரிந்த வல்லபனை இப்படி பண்ணிட்டாங்ளேப்பா...மனசே கனத்து போகுது.

இந்த ரிஷப்க்கு அர்ச்சனா என்கிற பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்மா? ஊரு உலகத்தில் வேறு பொண்ணே இல்லையா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top