banumathi jayaraman
Well-Known Member
தீவிரவாதிங்களெல்லாம் இம்பூட்டுநம்ம மூஞ்ச பாத்தா தீவிரவாதியாவா தெரியுது
அளகா இருக்க மாட்டங்கப்பு
தீவிரவாதிங்களெல்லாம் இம்பூட்டுநம்ம மூஞ்ச பாத்தா தீவிரவாதியாவா தெரியுது
எங்கள பாத்து அழகுன்னு சொல்லீட்டிங்களே பானுமா..தீவிரவாதிங்களெல்லாம் இம்பூட்டு
அளகா இருக்க மாட்டங்கப்பு
நானும்தானே கூட்டணியிலஎங்கள பாத்து அழகுன்னு சொல்லீட்டிங்களே பானுமா..
கண்ணு வேர்த்துருச்சி உங்க அன்புல
தலைவியே நீங்கதான் பானுமாநானும்தானே கூட்டணியில
இருக்கேன்
அப்புறம் என்னைய நானே
குறைச்சலா சொல்லுவேனா,
புனிதா டியர்?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டு
இந்தக் கூட்டணியில நானு
இருக்கேனா?
இல்லையாப்பா?
நாங்க ஒண்ணும் அவங்கள வறுக்கல.... கரெக்ட் பண்ணினே... அவங்களுக்கு கல்பனான்னே பதிஞ்சிட்ட என்ன பண்றது... ஒரு நல்ல வாசகியை பேருனால இழக்கலாமா பானும்மா?ஏதோ ஒரு எழுத்து வுட்டுப்
போட்டாங்க
அதுக்காண்டி நம்ம தீபாப்
புள்ளய இப்படிக்கா மணல்-ல
பொரிகடலை வறுக்கக்கூடாது,
கற்பகம் டியர்
அவங்க தானே மிலிட்டரில வேலை கேட்டாங்கமிலிட்டரி டிரெஸ்ஸா?
ஏன்?
கைவசம் முஸ்லீம் பெண்கள்
போடுற பர்தா எதுவும்
இல்லையா, கற்பகம் டியர்?
எனக்கு ஒரு டவுட்டு இந்த டவுசர் டவுட்டுன்ன என்ன பானும்மாநானும்தானே கூட்டணியில
இருக்கேன்
அப்புறம் என்னைய நானே
குறைச்சலா சொல்லுவேனா,
புனிதா டியர்?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டு
இந்தக் கூட்டணியில நானு
இருக்கேனா?
இல்லையாப்பா?
Good questionஎனக்கு ஒரு டவுட்டு இந்த டவுசர் டவுட்டுன்ன என்ன பானும்மா
நீங்க அவுங்குளுக்கு சொல்றீங்களா...கககபோ க்கு நா விளக்கம் கேட்டா அதுக்கு ஒண்ணுமே சொல்லலGood question
எப்படியாச்சு எங்களுக்கு விளங்கற மாதிரி பதில் சொல்லிருங்க..
நிறைய பேருக்கு அதே டவுட் இருக்கு
அதுக்கு அப்பவே சங்க மூத்த உறுப்பினர் வடிவேல் குரு விளக்கம் சொல்லிட்டாரு சிஸ்..நீங்க அவுங்குளுக்கு சொல்றீங்களா...கககபோ க்கு நா விளக்கம் கேட்டா அதுக்கு ஒண்ணுமே சொல்லல