மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் அம்முனிகளா நான் அப்பவே கதையை படிச்சிட்டேனாக்கும்...கரெக்டா... லைக்ஸ் போட்டு கமெண்ட்ஸ் போட லாப்டாப்புல கைய வைக்கிறேன்... எங்க வூட்டுக்காரர் கரெக்டா வந்துட்டாங்க... ஏண்டி எந்த நேரம் பாத்தாலும் லேப்டாப்புக்குள்ளயே தலைய கவுந்துகிட்டு இருக்கியேன்னு ஒரு சின்ன பஞ்சாயத்தாயி போச்சு என்னை அவரு திட்டா..... அவரு என்ன திட்டா.... பாருங்க ஒரு அரைமணி நேரமா திட்டுராரு.... நானும் பொறுத்து பொறுத்து பாத்தேன்...முடியல கடைசில ஒன்னே ஒன்னுதான் சொன்னேன்...மண்டையில ரெண்டு கொட்டு வச்சி எக்கேடோ போய் தொலைன்னு விட்டுட்டாரு......அது ஒன்னுமில்லங்க பாருங்க ரொம்ப திட்டுனா நான் கற்பகம் சிஸ் வீட்டுக்கு போயிருவேன்... அப்புறம் அவுக நாளு நாளுல என்னை மிலிட்டரியில சேத்து விட்டுருவாக...மலர் ரேஞ்சுக்கு ஏதோ ஆபிசர்னா என் ரேஞ்சுக்கு ஒரு துப்பாக்கி துடைக்கிற வேலையாச்சும் வாங்கி குடுத்துருவாங்கன்னு சொன்னேன்... அதுக்குப்போய் மண்டையில் கொட்டுராருங்க.....:D:D:D
ஹா... ஹா... ஹா...........
எம்பட பொறந்தவர இப்படியா
பயப்படுத்தோறது, மகேஷ் டியர்?
 
Mage

Well-Known Member
நாம் எல்லாரும் ஒரு குரூப்பா கிளம்பி போனா தீவிரவாதின்னு புடிச்சு உள்ள போட்டுர மாட்டாங்க....
ச்சே ச்சே நம்மல விட தீவிரவாதி பயலுகள சமாளிக்கறது ஈசி:cool::cool:
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer

லேட்டா வந்திட்டு கத விட்றீங்களா! நாங்க வந்து வீட்ல கேக்கமாட்டோம்ன்னு தைரியந்தானே....

தூப்பிக்கி தொடைக்கற வேலைக்கு வேற ஆளு இருக்கு....வேண்ணா கேண்டீன்ல காப்பி போட்ற வேலை காலியா இருக்கு அதுக்கு வேணா உங்க பேரை மலரை விட்டு ரெகமண்டு பண்ண சொல்றேன்
 
banumathi jayaraman

Well-Known Member
இது நல்ல டெக்னிக்கா இருக்கே மகி.... இருங்க இத பத்தி எங்கவூட்டுரார்கிட்ட சொல்லுறேன்....
அவர்கிட்ட சொல்லுறதெல்லாம்
ஒரு பக்கம் இருக்கட்டும்,
மகேஷ் டியர்
என்னோட சிவராமன் செல்லம்
எங்கேப்பா?
சிவா எப்போ வருவான்,
மகேஷ் டியர்?
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
எம்பட பொறந்தவர இப்படியா
பயப்படுத்தோறது, மகேஷ் டியர்?
சரி தொலை ஒரு நல்ல அடிமைய விடவேணாமுன்னு நினைச்சி....நான் குடுக்குற இம்சைய பொறுத்துக்கிட்டு இருக்காரு டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
லேட்டா வந்திட்டு கத விட்றீங்களா! நாங்க வந்து வீட்ல கேக்கமாட்டோம்ன்னு தைரியந்தானே....

தூப்பிக்கி தொடைக்கற வேலைக்கு வேற ஆளு இருக்கு....வேண்ணா கேண்டீன்ல காப்பி போட்ற வேலை காலியா இருக்கு அதுக்கு வேணா உங்க பேரை மலரை விட்டு ரெகமண்டு பண்ண சொல்றேன்
நான் வரேன், நான் வரேன்
காப்பி போடற வேலைக்கு
நான் வரேன், கற்பகம் டியர்
 
Mage

Well-Known Member
நாம் எல்லாரும் ஒரு குரூப்பா கிளம்பி போனா தீவிரவாதின்னு புடிச்சு உள்ள போட்டுர மாட்டாங்க....
ச்சே ச்சே நம்மல விட த
இது நல்ல டெக்னிக்கா இருக்கே மகி.... இருங்க இத பத்தி எங்கவூட்டுரார்கிட்ட சொல்லுறேன்....
ஆத்தீ நாம சாப்புடுற சாப்பாட்டுக்கு நாமளே ஆப்பூ வச்சுகிடனுமா:p:p
 
Punitha M

Well-Known Member
லேட்டா வந்திட்டு கத விட்றீங்களா! நாங்க வந்து வீட்ல கேக்கமாட்டோம்ன்னு தைரியந்தானே....

தூப்பிக்கி தொடைக்கற வேலைக்கு வேற ஆளு இருக்கு....வேண்ணா கேண்டீன்ல காப்பி போட்ற வேலை காலியா இருக்கு அதுக்கு வேணா உங்க பேரை மலரை விட்டு ரெகமண்டு பண்ண சொல்றேன்
ரைட்டு..
மகேஸ் அக்காவ கொல கேசுல உள்ள தள்ள பிளான் ரெடி
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
லேட்டா வந்திட்டு கத விட்றீங்களா! நாங்க வந்து வீட்ல கேக்கமாட்டோம்ன்னு தைரியந்தானே....

தூப்பிக்கி தொடைக்கற வேலைக்கு வேற ஆளு இருக்கு....வேண்ணா கேண்டீன்ல காப்பி போட்ற வேலை காலியா இருக்கு அதுக்கு வேணா உங்க பேரை மலரை விட்டு ரெகமண்டு பண்ண சொல்றேன்
என்ன வேலையா இருந்தா என்ன டியர்..... வெளியில நானும் ரௌடிதான்...ச்சு..ச்சு..நானும் மிலிட்டரி ஆபிஸ்சருன்னு சொல்லிக்குவேன்ல....யாரும் வந்து பாக்கவா போறாங்க
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top