Thank youVery nice Kalpana dear
Ok Karpagam dear.Thank you
Kalpana illa karpagam
Thank you chitti sisKarpagam dear nice update,
ரொம்ப நன்றி சரோஜா சிஸ்...என் மோட்டிவும் அதுதான்...இது காதல் கதை மட்டுமில்லாமல் எனக்கு பிடிச்ச துறையான ராணுவத்தைப் பற்றியும் அதிலும் முக்கியமாக பெண்களும் அதில் அதிக அளவுல சேரணும்ங்கறது தான் என் ஆசை.அதை தான் மலர் மூலமா சொல்ல விரும்புகிறேன்.அருமையான பதிவு
அகாடமி பயிற்சி பற்றி நல்லா
விரிவான தகவல் சொல்லுங்க
பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்வது
மகத்தான பெருமையாக இருக்கிறது
மலர் உனக்கு ஒரு சல்யூட்
ஏதோ ஒரு எழுத்து வுட்டுப்Thank you
Kalpana illa karpagam
மிலிட்டரி டிரெஸ்ஸா?ஆமா ஊருக்கு வரும் போது மிலிட்டரி ட்ரேஸ்ல வருவாங்க