மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது ஒன்னுமில்ல டியர் நல்லா தூங்கிட்டு இருந்தேன்...லேசா முழிப்பு வந்துச்சு... அப்பத்தான் பாத்தேன் கற்பகம்டியர் டீசர் போட்டுருக்குறத...சரின்னு போய் முகத்தை கழுவிட்டு வந்து பாத்தேன் ...சத்தியமா டியர் அந்த மூனு வார்த்தைய தவிர ஒன்னும் தெரியல...கண்ணை கண்ணை கசக்கி பாத்தேன்...சத்தியமா அப்பவும் ஒன்னும் தெரியல அப்ப எங்க அப்பத்தா கூறு கெட்ட சிறுக்கி கண்ணு நல்லா தெரியனும்னா கொஞ்சம் விளககெண்ணைய விட்டு பாரு கண்ணு பளிச்னு தெரியும்னு சொன்னாங்க நானும் போய் கண்ணுல விளக்கெண்ணய விட்டுட்டு பாக்குறேன்...... அப்பவும்...சத்தியா இந்த மூனு வார்த்தை மட்டும் தான் டியர்..தெரிஞ்சிச்சு.. இந்தா எங்கப்பத்தா திட்டுது திட்டுகு....திட்டிக்கிட்டே இருக்கு..... என்னன்னு கேட்டா விளக்கெண்ணய மாத்தி அது கண்ணுல ஊத்திட்டேன் போல.....பாவம் பச்ச புள்ளைய அந்த திட்டு திட்டுது...:p:p:p:p
ஹா... ஹா... ஹா.........
விளக்கெண்ணெயை அப்பத்தா
கண்ணிலே மாத்தி ஊத்தின
அந்த பச்சப் புள்ள மூஞ்சிய
கொஞ்சம் காட்டுங்கோ,
மகேஷ் டியர்
 
Mage

Well-Known Member
அது ஒன்னுமில்ல டியர் நல்லா தூங்கிட்டு இருந்தேன்...லேசா முழிப்பு வந்துச்சு... அப்பத்தான் பாத்தேன் கற்பகம்டியர் டீசர் போட்டுருக்குறத...சரின்னு போய் முகத்தை கழுவிட்டு வந்து பாத்தேன் ...சத்தியமா டியர் அந்த மூனு வார்த்தைய தவிர ஒன்னும் தெரியல...கண்ணை கண்ணை கசக்கி பாத்தேன்...சத்தியமா அப்பவும் ஒன்னும் தெரியல அப்ப எங்க அப்பத்தா கூறு கெட்ட சிறுக்கி கண்ணு நல்லா தெரியனும்னா கொஞ்சம் விளககெண்ணைய விட்டு பாரு கண்ணு பளிச்னு தெரியும்னு சொன்னாங்க நானும் போய் கண்ணுல விளக்கெண்ணய விட்டுட்டு பாக்குறேன்...... அப்பவும்...சத்தியா இந்த மூனு வார்த்தை மட்டும் தான் டியர்..தெரிஞ்சிச்சு.. இந்தா எங்கப்பத்தா திட்டுது திட்டுகு....திட்டிக்கிட்டே இருக்கு..... என்னன்னு கேட்டா விளக்கெண்ணய மாத்தி அது கண்ணுல ஊத்திட்டேன் போல.....பாவம் பச்ச புள்ளைய அந்த திட்டு திட்டுது...:p:p:p:p
உங்க அப்பதாவுமா சொல்லிச்சி:):)ஐயே பாவம்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரமணன்க்கு பிறகு அத தவறாம செய்யுறது நம்ம sisதான் :p:p:p
நானும்தான் டியர் கேக்குறேன் அந்த வேலையை பயபுள்ளைக ஒன்னும் நமக்கு குடுக்க மாட்டேங்குதுக...:p:p:p
 
Mage

Well-Known Member
நானும்தான் டியர் கேக்குறேன் அந்த வேலையை பயபுள்ளைக ஒன்னும் நமக்கு குடுக்க மாட்டேங்குதுக...:p:p:p
அவுகளுக்கும் உங்கள பத்தி தெரிஞ்சிடுச்சா என்ன????
 
Jamunachandhru

Well-Known Member
அச்சோ.. கோச்சுக்காதீங்க செல்லம்..
அது நான் இல்ல..
வேற யாரோ என் பேருல பதில் போட்டுட்டாங்க..
நான் அவிங்கள தேடி பிடிக்கறேன்.
நீங்க அதுக்குள்ள ஸ்டோரியோட வந்துருங்க;););)
Athu admin vela
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top