நேசம் மறவா நெஞ்சம்-28Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
wowww sis vry interesting nd lovelyyy updateee... nxt epi eppo siss... seekirama potudungaaa
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி லச்சு சீக்கிரமே போட்டுருவேன்பா
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த பிரியா டியருக்கு இதே
பொழப்பாப் போயிடுச்சுப்பா
ஓயாம அந்த கயலுப் புள்ளைக்கு
இடைஞ்சல் செய்யுறதில இந்த
பிரியா அம்மணிக்கு எம்பூட்டு
சந்தோஷமுன்னு பாருங்கப்பா

அவதான் மழை வர்ற மாதிரி இருக்கு
இன்னொரு நாளைக்கு சினிமாவுக்கு
போகலாம்ங்கிறால்ல?
ஏனப்பா கண்ணா, கோகுலக்கண்ணா?
உன்னோட ஆசைப் பொஞ்சாதியோட
பேச்சையும் செத்த காது குடுத்து
கேட்டிருந்தா இப்போ இந்த
தும்பமில்லையில்ல?

செரி, இந்த கயலுப் புள்ளையைத்தான்
இப்பிடிக்கா வாட்டி வதைக்கிறாங்க=ன்னா
இந்த சுதாப் புள்ளையையும் கோக்குமாக்கு
பண்ண வைச்சே தீருவேன்=னு வம்படியா
பிரியா டியர் அடம் பிடிக்கிரறாங்கப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, படிக்கிற புள்ளைய கண்ணனுக்கு
கண்ணாலம் கட்டி வைச்சிட்டேனே?
எங்குல சாமி, அது, இது=ன்னு சொல்லத்
தெரியுதுல்ல, இந்த காந்திமதிக்கு?
இவ்வியவாச்சும் பேத்திக்கு புருஷன்கிட்ட
எப்படி நடந்துக்கணும் என்ன ஏது=ன்னு
சொல்லிக்கொடுத்தாங்களா?

இல்லை, வரிசையா அஞ்சாறு
பிள்ளைகளைப் பெத்துப்
போட்டாங்களே சகுந்தலா?
அவங்களாவது, புருஷனிடம் எப்படி
நடந்துக்கணுமுன்னு பொண்ணுக்கிட்டே
சொல்லிக் கொடுத்தாங்களா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுக்குள்ள இருந்தா, காந்திமதி
அப்பத்தாவோட தொல்லை
சாவித்திரியம்மா வேற கீழே
வழுக்கி விழுந்து அவங்களைப்
பார்க்கணும்
டுயூஷன், லொட்டு, லொசுக்கு-ன்னு
ஆயிரத்தெட்டு பிக்கல், பிடுங்கல்,
கண்ணன் மாப்புளேக்கு?

ஏம்மா, ஒரு சின்னப் பையன்
கல்யாணமாகியும் பிரம்மச்சாரி
பொஞ்சாதியை சினிமா, கினிமான்னு
கூட்டிட்டு வெளியேப் போய் சுத்துறது
ஒரு தப்பா?
இது பொறுக்காம இந்த பிரியா டியர்,
ஒரு பேய் மழையை கொண்டு வந்து
புருஷனையும் பொஞ்சாதியையும்
இப்பிடிக்கா பாலத்துக்கு கீழே வரும்
வெள்ளத்துல சிக்க வைச்சு,
சிங்கியடிக்க லைப்புக்கு ஆப்பு
வைச்சுட்டாங்க

என்ன ஒரு கெட்ட எண்ணம்
பாருங்கப்பா, இவங்களுக்கு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கண்ணன் பாவமுன்னு சொல்லுறதா?
இல்லை, கயல்விழிப் புள்ளையை
பாவமுன்னு சொல்லுறதா=ன்னு
ஒண்ணும் புரியலை
ஒண்ணும் சொல்லத் தெரியலை,
பிரியா டியர்

ஒழுங்கா இரண்டு பேரையும்
காப்பாத்தி கரை சேர்த்து நல்லா
வாழ வைங்க
இல்லே=ன்னா ஒரு பெரிய
உருட்டுக்கட்டை, உங்களை
நோக்கி பறந்து வரும்
பீ கேர்புல், பிரியா மேடம்
 
Last edited:

Sornam

Well-Known Member
Interesting ud... ...difficulties make us to realise our strength within and so with our kayal..... at such a bottle neck situation she is realising her affection towards her husband.... suspense ending lines of the ud thrills us and makes us long for ur next update at the earliest......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top