Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 29

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
அகிலாண்டம் அம்மா form க்கு வந்துட்டாங்க...
கூடவே என் புருஷன் வீட்டில் எனக்கில்லாத உரிமையா என்று டைனிங் டேபிளுக்கும் வந்தாச்சு(யாராவது இந்தம்மாவை டைனிங்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்களா என்ன??)
வந்த உடனே வேலையை ஆரம்பித்து விட்டாங்கப்பா...

பலே!! ருத்ரன் தன்னோட ஒவ்வொரு செயலிலும் இந்த வீட்டில் மஞ்சுவிற்கு இருக்கும் உரிமையையும், கடமையையும் சொல்லிக்குடுக்கிறான்..
யப்பா!! நீ இவ்வளவு நாளும் shirt ல கை பட்டன் போடாமல் தான் போனியா??
இல்லை மஞ்சுவைக் கண்டவுடன் உன் கைக்கு பட்டன் எட்டலையா??:D

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் விஜிமா..
இந்த பாட்டி தான் இராமாயண காலத்தில் கூனி கிழவியாய் பிறந்திருக்குமோ?????
Iruthu irukkulam sis Inthe Amma pesurathu appdi than irukku ...
 

Joher

Well-Known Member
Ty Mam.....

அகிலாண்டம் அதிரடி ஆரம்பம்......
பாட்டிக்கு உரிமையான வீடு.....
ருத்ரன் மஞ்சுக்கு அதே உரிமை இருக்குதா?????

மஞ்சுவின் mouthpiece ருத்ரன்......
பேத்தியை விட பேரன் தான் counter கொடுக்கிறான்......

மஞ்சு பண்ணுறது ருத்ரனுக்கு கோபம் கொடுத்தாலும் இன்னும் கோபத்தை காட்டல......
பாட்டியின் மாமியாரை கவனிக்காமல் கொஞ்சம் வேலை செய்யுது..... எப்போ பாட்டி எழரையை கூட்டி மஞ்சுவுக்கு ருத்ரன் மூலம் வேட்டு வைக்கபோறாங்களோ????
 
Last edited:

Vallishneka

Well-Known Member
அகிலாண்டம் அம்மா form க்கு வந்துட்டாங்க...
கூடவே என் புருஷன் வீட்டில் எனக்கில்லாத உரிமையா என்று டைனிங் டேபிளுக்கும் வந்தாச்சு(யாராவது இந்தம்மாவை டைனிங்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்களா என்ன??)
வந்த உடனே வேலையை ஆரம்பித்து விட்டாங்கப்பா...

பலே!! ருத்ரன் தன்னோட ஒவ்வொரு செயலிலும் இந்த வீட்டில் மஞ்சுவிற்கு இருக்கும் உரிமையையும், கடமையையும் சொல்லிக்குடுக்கிறான்..
யப்பா!! நீ இவ்வளவு நாளும் shirt ல கை பட்டன் போடாமல் தான் போனியா??
இல்லை மஞ்சுவைக் கண்டவுடன் உன் கைக்கு பட்டன் எட்டலையா??:D

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் விஜிமா..
இந்த பாட்டி தான் இராமாயண காலத்தில் கூனி கிழவியாய் பிறந்திருக்குமோ?????
எதுக்குபா இத்தனை question. ருத்ரன் இப்பதான் ABCD level இருந்து ஆரம்பிக்கிறாரு.headmaster பட்டியை வேற சமாளிக்க வேண்டி இருக்கு. மஞ்சு speedடா இருக்கு ருத்ரன்தான் ஒரு மாதம் கழித்து button levelக்கு வந்திருக்காரு.
 

Kanidinesh

Well-Known Member
Manjuma nee semma cute:) innocence is a great blessing!! This is the reason behind rudran's unconditional Love!! Pondattiya eppadi pathukuran. I envy manju;););)
 

தரணி

Well-Known Member
அடேய் ருத்ர உன் பொண்ணாட்டி உன்கிட்ட உரிமையை எதிர் பாக்குற..... நீ இன்னும் அவ மனசு நோக கூடாதுனு இருக்க...... இது எங்க போய் முடிய போகுதோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top